Connect with us

வேலைவாய்ப்பு

SBI வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

SBI வங்கியில் காலியாக உள்ளதால் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஸ்டேட் பாங்க் ஆப், இந்தியா (SBI-Staate Bank of India)

வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்

வேலைவாய்ப்பு வகை: அரசு வங்கி வேலைவாய்ப்பு

மொத்த காலியிடங்கள்: 50

வேலை: Deputy Manager, Manager, Data Trainer, Data Translator, Senior Consultant Analyst, Assistant General Manager, Post-Doctoral Research Fellowship, Data Protection Officer & Risk Specialist, Supervisor, Facilitator

வயது: 63 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Bachelor’s Degree, Master’s Degree, Post Graduate, B.E or B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.3,000 முதல் ரூ.24,200 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வு செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.10.2020.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Share, recommend, and sell other creators' digital products from your page..