வேலைவாய்ப்பு
தமிழக அரசு மாநில தகவல் ஆணையத்தில் வேலை!
தமிழக அரசு மாநில தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள State Information Commissiomers பணியிடங்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வாரியத்தின் பெயர்: தமிழக அரசு மாநில தகவல் ஆணையம்
வேலை: State Information Commissiomers
மொத்த காலியிடங்கள்: 01
வயது: 65 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி & மாத சம்பளம்: கல்வித் தகுதி மற்றும் மாத சம்பளம் அரசு விதி பிரிவு 16 (2) இன் படி அமைத்துள்ளது.
தேர்வு செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: முகவரி அல்லது emailக்கு தொடர்புடைய ஆவணங்களுடன் 07.09.2020க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி: The Chairperson, Search Committee, O/o the Additional Chief Secretary to Government, Rural Development and Panchayat Raj Department, Secretariat, Chennai-600009.
EMail Id:ruralsec@tn.gov.in
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://cms.tn.gov.in/sites/default/files/announcement/SIC_notification_170820.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 07.09.2020.








