வேலைவாய்ப்பு
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடேட் நிறுவனத்தில் வேலை!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடேட் நிறுவனத்தில் கலியாக உள்ள 15 பணியிடங்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடேட்
மொத்த காலியிடங்கள்: 15
வேலை: Diploma Technician
வேலை பெயர்: எலக்ட்ரிக்கல்-11, மெக்கானிக்கல்-04\
வேலை செய்யும் இடம்: சென்னை தாம்பரம் தமிழ்நாடு.
வயது: 31 வயது இருக்கலாம்.
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்: :ரூ.16,820 முதல் ரூ.43,100 வரை.
தேர்வு செயல் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.hal-india.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://meta-secure.com/hal-overhall20/NOTIFICATION%20-DIP-TENURE%20BASIS%2014082020.Pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 07.09.2020.















