Connect with us

தமிழ்நாடு

மதுரை தமுக்கம் மைதானம்  இடிக்கப்படுகிறது 

Published

on

                          மதுரை தமுக்கம் மைதானம்  இடிக்கப்படுகிறது 

மதுரையில்  100 ஆண்டுகள் பழமையான  தமுக்கம் மைதானம் இடிக்கப்படுகிறது .நகரின் மையப்  பகுதியில்  இருக்கும் தமுக்கம் மைதானம்,மதுரையின் அடையாளங்களில் மிகவும் முக்கியமானது . இது மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக ரூபாய் 4.08 கோடியில் மதுரை தமுக்கம் மைதானம் புதுப்பிக்கப்படுகிறது .கடந்த வாரம்  முதலமைச்சர் கோப்பைக்கான கால்பந்து போட்டி கடைசியாக நடந்தது .அதன் பின் எந்த நிகழ்ச்சிகளும் நடக்க வில்லை .
இன்று மைதானத்தை இடிக்கும்   பணி தொடங்கியது .2021 மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது .
மதுரையின் முக்கிய நிகழ்வான சித்திரைத் திருவிழாவின் போது  இங்கே கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம் .இந்த ஆண்டு மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள மைதானத்தில் கண்காட்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா9 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 11.11.2026

இந்தியா12 மணி நேரங்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா12 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா14 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்17 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா1 நாள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா6 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா6 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா6 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

சினிமா2 நாட்கள் ago

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
No coding, no credit card, no experience needed — choose what fits you and get started..