Connect with us

வேலைவாய்ப்பு

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் வேலை!

Published

on

இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் பட்டதாரி தொழில்பழகுநர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 45

பயிற்சியின் பெயர்: Mining
காலியிடங்கள்: 16

பயிற்சியின் பெயர்: Electrical
காலியிடங்கள்: 11

பயிற்சியின் பெயர்: Metallurgy
காலியிடங்கள்: 02

பயிற்சியின் பெயர்: Chemical
காலியிடங்கள்: 02

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 4 ஆண்டு இளநிலை படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பயிற்சியின் பெயர்: Mechanical
காலியிடங்கள்: 10
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், மைனிங் மெஷினரி பிரிவில் 4 ஆண்டு இளநிலை படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பயிற்சியின் பெயர்: Civil
காலியிடங்கள்: 04
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் civil, Architecture பிரிவில் 4 ஆண்டு இளநிலை படிப்பை முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.hindustancopper.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ளhttps://www.hindustancopper.com/Upload/Notice/0-637090679259123750-NoticeFILE.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 01.12.2019

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
You earn 50% commission on every sale you refer – with zero production on your end..