வேலைவாய்ப்பு
பொதுத்துறை வங்கி வேலை!

பொதுத்துறை வங்கியான மகாராஷ்டிரா வங்கியில் காலியிடங்கள் 46 உள்ளது. இதில் அதிகாரி வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்: 46
வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:
வேலை: Law Officers – 25
வயது: 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வேலை: Security Officers – 12
வேலை: Fire Officers – 01
வயது: 25 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வேலை: Manager Costing – 01
வேலை: Economist – 01
வேலை: Information System Auditors – 05
வயது: 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.708, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.118 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.bankofmaharastra.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ளhttps://www.bankofmaharashtra.in/downdocs/WEBSITE%20RECRUITMENT%20OF%20SPECIALIST%20OFFICERS111.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 19.08.2019




















