சினிமா செய்திகள்
பிகினியில் படுகவர்ச்சியாக போஸ்; வைரலாகும் மந்திராபேடியின் புகைப்படம்!

லாங் லாங் அகோ சோ லாங் அகோ, கிரிக்கெட் கமெண்ட்ரி செய்யும் கவர்ச்சி லேடியாக இருந்தவர் மந்தரா பேடி, 2004ல் 2கே கிட்ஸ் விரல் சுப்பிக் கொண்டிருந்த நேரத்தில் மன்மதன் படத்தில் ஒரு படு கிளாமர் சாங்கில் ஆடிவிட்டு தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் மந்திராபேடி, தற்போது 47 வயது கிட்டத்தட்ட பாட்டியாக ஆகியிருக்கும் அவர் இன்று உள்ள இளசுகளுக்கு ஈக்வலாக சவால் விடும் அளவுக்கு ஒரு பிகினி புகைப்படத்தை பதிவிட்டு, டிரெண்டாக்கி வருகிறார்.
47 வயதிலும், தனது கட்டுக்கோப்பான கவர்ச்சியான உடல் வாகை கொண்டுள்ள மந்திரா பேடி, கடற்கரையில் ஒரு மரத்தில் சாய்ந்தவாறு சிகப்பு நிற பிகினியில் போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள், அதிகளவில் ஷேர் செய்து டிரெண்டாக்கி வருகின்றனர்.
மீண்டும் சினிமாவில் குத்தாட்டம் போட தான் தயார் என்பதை நிரூபிக்கவே இப்படியொரு போட்டோஷூட் செய்துள்ளாரா மந்திரா பேடி என்ற கேள்வியும் திரையுலகினர் இடையே ஏற்பட்டுள்ளது.






















