Connect with us

வேலைவாய்ப்பு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் வேலை!

Published

on

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில், சமூகப் பாதுகாப்பு உதவியாளர் வேலைக்கான ஆன்லைன் எழுத்துத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: Social Security Assistant

காலியிடங்கள்: 2189

மாத சம்பளம்: ரூ.25,500

வயது: 21.07.2019 தேதியின்படி 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று ஒரு மணி நேரத்தில் 5 ஆயிரம் எழுத்துகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் எழுத்துத் தேர்வு நிலை I, நிலை II என இரு நிலைகளாக நடைபெறும்.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500. பெண்கள், எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.epfindia.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்துக் கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Recruitments_PDFs/Exam_Recruit_SSA_109.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.07.2019

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்9 minutes ago

300 ஆண்டுகளுக்கு பிறகு அரிய சனி ஜெயந்தி யோகம்: இந்த 4 ராசிகளுக்கு பணம், பதவி, அதிர்ஷ்டம் குவியும்!

இந்தியா11 minutes ago

தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ராட்சத டைனோசர்: 27 மீட்டர் நீளம், 27 டன் எடை கொண்ட அதிசயம்!

ஆன்மீகம்19 minutes ago

Gajakesari Yoga 2026: ஜூலை 14 முதல் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! செல்வம், வெற்றி, முன்னேற்றம் குவியும்!

வணிகம்24 minutes ago

EPFO புதிய மாற்றம்: PF பணம் பெறும் நடைமுறை இனி வேகமாகும்! Auto Settlement மூலம் பெரிய நன்மை!

ஆன்மீகம்30 minutes ago

Trigrahi Yoga 2026: மே 17 முதல் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்! பணவரவும் வெற்றியும் குவியும்!

தமிழ்நாடு6 மணி நேரங்கள் ago

“விஜய் முதல்வரானதில் எனக்கு என்ன பொறாமை?” – ரஜினிகாந்த் விளக்கம்

வணிகம்7 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: குறைந்தபட்ச சம்பளம் உயருமா? Fitment Factor மற்றும் ஓய்வூதியம் குறித்து முக்கிய தகவல்கள்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

May Horoscope 2026: மே மாத கடைசி 10 நாட்கள் இந்த 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

கிரிக்கெட்7 மணி நேரங்கள் ago

IPL 2026 ப்ளே ஆஃப் ரேஸ்: 4வது இடத்திற்காக பஞ்சாப், ராஜஸ்தான், சிஎஸ்கே இடையே கடும் போட்டி!

வணிகம்8 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (17/05/2026)!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னையில் CSIR-SERC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: ITI, டிப்ளமோ முடித்தவர்களுக்கு 29 பயிற்சி பணியிடங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழக வெற்றிக்கு பிறகு கேரளாவில் களமிறங்கும் தவெக: வயநாட்டில் முதல் அணி அமைக்கும் முயற்சி

ஆன்மீகம்6 நாட்கள் ago

அதிமுகவில் பிளவு சர்ச்சை.. ஜெயக்குமார் வெளியிட்ட வீடியோவால் அரசியல் பரபரப்பு!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.05.2026

இந்தியா5 நாட்கள் ago

கடந்த மே 3 ம் தேதி நடைபெற்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ரத்து

Translate »
aaa mush love corporate page. Kids puertas automáticas. Pontoon boat transport.