Connect with us

வேலைவாய்ப்பு

நவோதயா வித்யாலயா பள்ளியில் வேலை! இதில் 2365 காலியிடங்கள் உள்ளது.

Published

on

மத்திய அரசின் மனிதவளத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 2365. இதில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத வேலைகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 2365

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: Assistant Commissioner (Group-A)
காலியிடங்கள்: 05
மாத சம்பளம்: ரூ.78800-209200
வயது: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வேலை: Post Graduate Teachers (PGTs) (Group-B)
காலியிடங்கள்: 430
மாத சம்பளம்: ரூ.47600-151100
வயது: 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வேலை: Trained Graduate Teachers (TGTs) (Group-B)
காலியிடங்கள்: 1154
மாத சம்பளம்: ரூ. 44900-142400
வயது: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வேலை: Miscellaneous Category of Teachers (Group-B)
காலியிடங்கள்: 564
மாத சம்பளம்: ரூ. 44900-142400
வயது: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வேலை: Female Staff Nurse (Group B)
காலியிடங்கள்: 55
மாத சம்பளம்: ரூ.44900-142400
வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வேலை: Legal Assistant (Group C)
காலியிடங்கள்: 01
மாத சம்பளம்: ரூ.35400-112400
வயது: 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வேலை: Catering Assistant (Group C)
காலியிடங்கள்: 26
மாத சம்பளம்: ரூ.25500-81100
வயது: 35க்குள் இருக்க வேண்டும்.

வேலை: Lower Division Clerk (Group C)
காலியிடங்கள்: 135
மாத சம்பளம்: 19900-63200
வயது: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, ஆன்லைன் எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 05.09.2019 முதல் 10.09.2019

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.navodaya.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்துக் கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும்முழுவிவரங்கள்அறிந்துகொள்ளhttps://drive.google.com/file/d/1-FxNbwZNb251QfUFzD7OZSQIaJhr-rVC/view என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.07.2019 முதல் 09.08.2019

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

தமிழ்நாடு5 மணி நேரங்கள் ago

“விஜய் முதல்வரானதில் எனக்கு என்ன பொறாமை?” – ரஜினிகாந்த் விளக்கம்

வணிகம்6 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: குறைந்தபட்ச சம்பளம் உயருமா? Fitment Factor மற்றும் ஓய்வூதியம் குறித்து முக்கிய தகவல்கள்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

May Horoscope 2026: மே மாத கடைசி 10 நாட்கள் இந்த 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

கிரிக்கெட்6 மணி நேரங்கள் ago

IPL 2026 ப்ளே ஆஃப் ரேஸ்: 4வது இடத்திற்காக பஞ்சாப், ராஜஸ்தான், சிஎஸ்கே இடையே கடும் போட்டி!

வணிகம்8 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (17/05/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் 17.05.2026 முதல் 23.05.2026 வரை: 12 ராசிகளுக்குமான முழு பலன்கள்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 17.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் முழு தகவல்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

17.05.2026 ராசிபலன்: இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

SBI வேலைவாய்ப்பு 2026: 800க்கும் மேற்பட்ட பணியிடங்கள் அறிவிப்பு – அனைவரும் விண்ணப்பிக்க முடியாது; தகுதி மற்றும் சம்பள விவரங்கள்

இந்தியா21 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.05.2026

ஆரோக்கியம்7 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னையில் CSIR-SERC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: ITI, டிப்ளமோ முடித்தவர்களுக்கு 29 பயிற்சி பணியிடங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழக வெற்றிக்கு பிறகு கேரளாவில் களமிறங்கும் தவெக: வயநாட்டில் முதல் அணி அமைக்கும் முயற்சி

ஆன்மீகம்6 நாட்கள் ago

அதிமுகவில் பிளவு சர்ச்சை.. ஜெயக்குமார் வெளியிட்ட வீடியோவால் அரசியல் பரபரப்பு!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.05.2026

இந்தியா5 நாட்கள் ago

கடந்த மே 3 ம் தேதி நடைபெற்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ரத்து

Translate »
Aaa mush love. Kids puertas automáticas. heavy equipment transport jefferson parish la.