Connect with us

இந்தியா

காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளிடம் கோபம் கொப்பளிக்க பேசிய ராகுல் காந்தி!

Published

on

மும்பையில் கனமழை காரணமாக வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது, சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அன்றாட வாழ்கை பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் மக்களுக்கு களத்தில் இறங்கி சேவை செய்யாததால் காங்கிரஸ் தலைவர்களை ராகுல் காந்தி திட்டியதாக தகவல்கள் வருகின்றன.

தேர்தல் தோல்வி காரணமாக அதற்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராகுல் காந்தி அவதூறு வழக்கு ஒன்றில் ஆஜராக நேற்று மும்பை நீதிமன்றத்துக்கு வந்தார். அதன் பின்னர் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்ட ராகுல் காந்தி, மும்பையில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின் போது எல்லாரும் எங்கு போனீங்க, இப்படி இருந்தால் கட்சி எப்படி வளர்ச்சி அடையும் என பேசியதாக கூறப்படுகிறது.

மேலும், மக்கள் மழையால் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு களத்தில் சென்று உதவ வேண்டும் என்று யாரும் நினைக்க மாட்டிங்களா என மிக கோபமாக பேசியதாகவும், கட்சியை வளர்க்க ஆக்கபூர்வமான செயல்களை கட்சி நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் செய்ய வேண்டும் என்றும் கூறியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

உலகம்4 மணி நேரங்கள் ago

H-1B விசா விதிகளில் பெரிய மாற்றம்? வெளிநாட்டு ஊழியர்களின் சம்பளத்தை 30% உயர்த்த அமெரிக்கா திட்டம்!

தமிழ்நாடு5 மணி நேரங்கள் ago

திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு

வணிகம்5 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ரயில்வே ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு? IRTSA வைத்த அதிரடி கோரிக்கைகள்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

பெட்ரோல், டீசல் விலை இன்று 11 மே 2026!

இந்தியா5 மணி நேரங்கள் ago

தமிழக வெற்றிக்கு பிறகு கேரளாவில் களமிறங்கும் தவெக: வயநாட்டில் முதல் அணி அமைக்கும் முயற்சி

தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 11 மே 2026 (திங்கட்கிழமை)

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

Vaikasi Matha Rasi Palan 2026: வைகாசி மாதத்தில் 4 ராசிகளுக்கு பணமழை.. சூரிய பகவான் தரும் அதிர்ஷ்டம்!

ஆரோக்கியம்17 மணி நேரங்கள் ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

Sani Peyarchi 2026: சனி அருளால் 5 ராசிகளுக்கு குபேர யோகம்.. பணமும் அதிர்ஷ்டமும் குவியப் போகிறது!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

Astrology: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணக்கஷ்டமே வராதாம்.. செல்வம் சேர்க்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

வணிகம்7 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் குறையுமா? நகைப்பிரியர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

ஆரோக்கியம்7 நாட்கள் ago

40 வயதுக்குப் பிறகும் ஒல்லியாக இருக்க சீன ரகசியங்கள்: உடல் எடையை கட்டுப்படுத்த 4 எளிய முறைகள்!

வணிகம்7 நாட்கள் ago

காப்பீட்டு துறையில் 100% FDIக்கு மத்திய அரசு அனுமதி – LICக்கு மட்டும் 20% வரம்பு தொடர்வு!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: அடிப்படை ஊதியம் ₹69,000 ஆக உயருமா? ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

கோடையில் புதினா கெடாமல் எப்படி சேமிப்பது? 3 மாதம் வரை பசுமையாக வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

மீண்டும் சூடாக்கக் கூடாத 10 உணவுகள்: ஆரோக்கியத்திற்கு மறைமுக ஆபத்துகள்!

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை சரிவு: ஒரு வாரத்தில் 3% குறைவு – இன்னும் குறையுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

திட்டமிட்டபடியே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளை (08-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும்

Translate »
heavy equipment transport westmoreland pa. farm equipment transport west virginia. Best car transport companies.