Connect with us

இந்தியா

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 20.11.2026

Published

on

  1. மக்களின் பணம் கோடிக்கணக்கில் (ரூ.680 கோடி) செலவிடப்பட்டுள்ள நிலையில் பரந்துஸர் விமான நிலையத் திட்டத்தை கைவிட்டது என்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி. 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைப்பு.
  2. மனிதத் தசையை விட 100 மடங்கு வலிமையான செயற்கைத் தசை! தென் கொரிய விஞ்ஞானிகளின் புதிய சாதனை! தென் கொரியாவின் UNIST பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஹூன் யூய் ஜியோங் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், மிகக் குறைந்த எடையிலும் அதிக சுமையைத் தாங்கக்கூடிய புதிய செயற்கைத் தசையை உருவாக்கியுள்ளனர்.
  3. ஓய்வ பெறும் பி.எஃப். உறுப்பினர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியை தவணை முறையில் எடுக்கும் புதிய திட்டத்திற்கு ஒன்றிய அரச ஒப்புதல். குறைந்தபட்ச இருப்புத் தொகையை 10 சதவீதமாக குறைக்க ஒப்புதல். பி.எஃப் பணத்தை இறுதிக்கட்டமாக பெறுவதற்கான காத்திருப்பு காலம் 12லிருந்து 2 மாதங்களாக குறையும்.
  4. ரோஹிங்கியா முஸ்லிம்களின் இனப்படுகொ##க்கு மியான்மரே பொறுப்பு! சர்வதேச நீதிமன்றம் (ICJ) அதிரடி தீர்ப்பு
  5. “திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றலாம். அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டும்தான் தீபம் ஏற்ற அனுமதிக்கப்படுவார்கள். முழக்கங்களை எழுப்புவது, கும்பலாகக் கூடுவது போன்றவற்றிற்கு அனுமதி இல்லை” என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு. த.வெ.க அரசு சார்பில் முறையீடு செய்யும் வழக்குகள் தொடர்ந்து பின்னடைவை சந்திக்கும் நிலையில், திருப்பரங்குன்றம் வழக்கின் இறுதி விசாரணை ஜனவரி இரண்டாம் வாரத்தில் நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு!
  6. லஞ்ச வழக்கில் சிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசின் முன் அனுமதி தேவையில்லை – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
  7. உடுமலைப் பேட்டையில் உள்ள தனியார் மருத்தவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பட்ட காலதாமதம் காரணமாக தனது இடது காலை இழந்த இளைஞருக்கு ரூ.35 லட்சம் இழப்பீடு வழங்குமாறும் அத்தொகைக்கு ஆண்டுக்கு 9 சதவீத வட்டியும் சேர்த்து வழங்குமாறும் திருப்பூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா3 minutes ago

இரவு நேரச் செய்திகள் – 20.11.2026

இந்தியா1 மணி நேரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.11.2026

Uncategorized5 மணி நேரங்கள் ago

நகைச்சுவை நடிகராக வாழ்க்கையைத் தொடங்கியவர் வில்லனாக மாறியது எப்படி? –எம்.என்.நம்பியார்.

இந்தியா6 மணி நேரங்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 20.11.2026

தினபலன்6 மணி நேரங்கள் ago

20.11.2026 இன்றைய ராசிபலன்கள்

இந்தியா8 மணி நேரங்கள் ago

இந்தியாவில் இலவச ரயில் பயணம்.. டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை! எந்த வழித்தடத்தில் தெரியுமா?

இந்தியா8 மணி நேரங்கள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 20.11.2026

Uncategorized10 மணி நேரங்கள் ago

திருமண பரிகார கோவில்களும் பரிகாரங்களும்

இந்தியா23 மணி நேரங்கள் ago

இரவு நேரச் செய்திகள் – 19.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.11.2026

வணிகம்7 நாட்கள் ago

A2B-க்கு ₹1,696 கோடி டீல்! பெரும்பான்மைப் பங்குகளை வாங்கும் Bodhi Tree… அடுத்தது என்ன?

சினிமா5 நாட்கள் ago

பத்து நாள் ராஜா – விரைவில் திரைக்கு வரும் புதிய குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

RBI புதிய கடன் வசூல் விதிகள் 2027: இனி ஏஜென்ட்களுக்கு கடும் கட்டுப்பாடு!

தமிழ்நாடு7 நாட்கள் ago

இதிலும் தமிழ்நாடு முதலிடமா? சபாஷ் தவெக அரசு!

இந்தியா6 நாட்கள் ago

ரயில் பயணிகளுக்கு..! விரைவில் ஆர்.ஏ.சி. முறையை ரத்து செய்ய ரயில்வே திட்டம்..!

இந்தியா3 நாட்கள் ago

அண்ணன் சீர் திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?

இந்தியா4 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 16.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 14.11.2026

சினிமா3 நாட்கள் ago

இனியா நடிப்பில் பெண்ணுரிமை, மண்ணுரிமையைப் பேசும் ‘வன்னி’!

இந்தியா2 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 18.11.2026

Translate »
The tools, the site and the simple approach all continue unchanged — now with a stronger foundation for operation, maintenance and future development..