Connect with us

இந்தியா

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

Published

on

UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று சமீபத்தில் மத்திய அரசு புதிய விதிமுறையை அமல்படுத்தியிருந்தது.

இது சாதாரண பொதுமக்களை பாதிக்காது எனறு சொல்லப்பட்ட நிலையில், தற்போது பெட்ரோல் பங்குகளில் UPI பரிவர்த்தனை கிடையாது என்றும், சரியான சில்லறை கொடுத்து பெட்ரோல், டீசல் அடித்துக்கொள்ளுங்கள் என்றும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

UPI கட்டண முறை கொண்டுவரப்பட்டபோது, இதெல்லாம் சாதாரண மக்களை எந்த வகையிலும் பாதிக்காது.. நீங்க ஒரு ரூபாய் கூட எக்ஸ்ட்ரா தர வேண்டி இருக்காது என்று மத்திய அரசு சொன்னது. ஆனால், அத்தியாவசிய பொருட்களை வாங்க UPI பயன்படாது என்கிற நிலை உருவாகியிருக்கிறது.

டெல்லி என்சிஆர் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் உள்ள பெட்ரோல் பங்குகள் மற்றும் சந்தைகளில் ‘NO UPI, Only Cash’ என போர்டு வைக்கப்பட்டிருக்கிறது. டெல்லி மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள பங்குகளில் அதிக அளவில் இந்த அறிவிப்பு பலகையை பார்க்க முடிகிறது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி பங்குகளின் உரிமையாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் கமிஷன் மார்ஜின் மிகக்குறைவு என்பதால், இந்த கூடுதல் கட்டண சுமையை ஏற்க முடியாது என்று கூறி UPI மூலம் பணம் பெறுவதை தவிர்த்து வருகின்றனர்.

டெல்லியின் காஷ்மீரி கேட் மொத்த வியாபார சந்தை மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தின் உள்ளூர் வியாபார அமைப்புகள் அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்திற்கு இந்த முடிவு மிகப்பெரிய பின்னடைவாக அமையும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். வியாபாரிகள் ஏற்கெனவே வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி செலுத்தி வரும் நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் வரி விதிப்பது ஏமாற்றம் அளிப்பதாக கூறியுள்ளனர்.

UPI கட்டண விதிகள் விளக்கம்

வாடிக்கையாளர்களுக்கு வழக்கம்போல UPI பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டணமும் கிடையாது. ஆனால், வணிகர்களுக்கு கட்டணம் உண்டு. ரூ.2,000க்கு மேல் மேற்கொள்ளப்படும் வணிக பரிவரத்தனைகளுக்கு 0.4% வரி விதிக்கப்படும். ஒரு பரிவர்த்தனைக்கான அதிகபட்ச கட்டண வரம்பு ரூ.300ஆக இருக்கும். இந்த கட்டணம் ஆக.15ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

 

 

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

சினிமா1 நாள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா1 நாள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்3 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா3 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

இந்தியா3 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.09.2026

இந்தியா3 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா3 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா3 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

Translate »
Link. 5 street #2 san francisco. Link.