Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.06.2026

Published

on

  1. கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் ஒன்றிய கல்வி அமைச்சர் விலகக் கோரும் ஜந்தர் மந்தர் போராட்டம் இன்ற 12வது நாளாக தொடர்கிறது.
  2. கரூர் அதிமுக எம்எல்ஏ திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். சட்டமன்ற காலியிடம் 7 ஆக உயர்ந்தது.
  3. ஐதராபாத்-சென்னை மற்றும் ஐதராபாத்-பெங்களுரு இடையே அதிவேக புல்லட் ரயில் இயக்குவதற்கான முதல் கட்ட களப்பணிகள் தொடங்கி உள்ளன.
  4. உலகம் முழுதும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்புகளில் பிறவிக் குறைபாடுள்ள குழந்தைகளே அதிகம் இறப்பதால் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான பரிசோதனைகளை அதிகரிக்குமாறு உலக சுகாதார நிறுவுனம் அறிவுறுத்தல்.
  5. அனுமதியின்றி அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் சிகிச்சையை வீடியோ அல்லது ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது
  6. சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டில் இந்தியாவின் முதல் கடல்சார் ஏற்றுமதி மையங்களை ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் திருவள்ளுர் விழுப்புரம் தஞ்சாவூர் புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் தீவன ஆலைகள் பதப்படுத்தும் நிலையங்கள் குளிர்பதன கிடங்குகள் மற்றும் சரக்கு கையாளும் மையங்களுடன் அமைக்கவிருக்கிறது. இதன்மூலம் ஆண்டுதோறும் ரூ.32000 கோடி மதிப்பிலான கடல்சார் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படும்.
  7. 18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ.25000 அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை விதிக்கப்படும். வாகன ஆர்.சி.ரத்து செய்யப்படுவதோடு அவர்களுக்கு 25 வயது வரை உரிமம் வழங்கப்படாது என தமிழ்நாடு காவல்துறை எச்சரித்துள்ளது.
  8. தண்ணீர் வீணாவதைத் தடுக்க புதிய திட்டத்தைக் கொண்டு வருகிறோம். இதன்மூலம் விவசாயிகள் தேவையான நீரைப் பெறுவார்கள். பயன்பாட்டுக்கு ஏற்றவாறு அவர்களுக்கு வரி விதிக்கப்படும். – சி.ஆர்.பாட்டீல் ஒன்றிய ஜல்சக்தித் துறை அமைச்சர்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

வேலைவாய்ப்பு3 minutes ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்4 minutes ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்8 minutes ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்11 minutes ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்15 minutes ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

ஆன்மீகம்20 minutes ago

குரு அஸ்தமனம் 2026: ஜூலை 14 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவு, குடும்ப வாழ்வில் அமோக யோகம்!

வணிகம்27 minutes ago

அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்கள்: PPF, NSC, KVP வட்டி விகிதங்களில் மாற்றமில்லை.. ஜூலை-செப்டம்பர் 2026 புதிய அறிவிப்பு!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி 2026: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு பணம், பதவி, தொழிலில் அதிரடி முன்னேற்றம்!

வணிகம்3 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ‘குடும்ப யூனிட்’ மாற்றம் வந்தால் அரசு ஊழியர்களுக்கு 50% வரை சம்பள உயர்வு சாத்தியமா?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் 138 நாட்கள் மாற்றங்கள்.. 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தியா7 நாட்கள் ago

பாஸ்போர்ட் குடியுரிமைச் சான்று இல்லையா? இந்தியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

இந்தியா7 நாட்கள் ago

ஜூலை 1 முதல் இந்திய ரயில்வேயில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் அபராதம் இரட்டிப்பு! புதிய விதிகள் என்ன?

வணிகம்6 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

வணிகம்5 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

Fastag
வணிகம்6 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

வணிகம்6 நாட்கள் ago

முஹர்ரம் விடுமுறை: இன்று எந்தெந்த நகரங்களில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன? வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Translate »
??. 專業 it方案 ,提供全面的技術解決方案 | tech computer company. Beyfendi h : falcon 86s luxury motor yacht weekly crewed charter göcek.