இந்தியா
டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் – நீதிமன்றம் தந்துள்ள இறுதி வாய்ப்பு

டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் அனைவரும் வரும் டிசம்பர் 2026-க்குள் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் பங்கேற்று 100% பாஸ் பண்ணியே தீர வேண்டும் என்பதுதான் நீதிமன்றம் தந்துள்ள இறுதி வாய்ப்பு.
புதிய இறுதி வாய்ப்பைப் பயன்படுத்திக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறும் ஆசிரியர்களை, எவ்விதப் பரிதாபமும் இன்றிப் பணியில் இருந்து உடனடியாக நீக்க (Termination of Service) மற்றும் அவர்களது ஊதிய உயர்வை முடக்கத் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் பக்கா சட்டப்பூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளது!
உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, இன்னும் டெட் பாஸ் பண்ணாத ஆசிரியர்களின் நலன் கருதி, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் இந்த 2026-ஆம் ஆண்டிற்கான TET Paper 1 மற்றும் Paper 2 தேர்வுகளைப் போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடத்த அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது














