Connect with us

இந்தியா

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

Published

on

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்றது. திமுக தலைமையில் ஒரு கூட்டணி அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி தவெக தனியாக ஒரு அணி நாதக தனியாக ஒரு அணி சசிகலா ராமதாஸ் கூட்டணி என 5 முனை போட்டி நிலவியது.

234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் இன்று காலை 8.00 மணி முதல் 62 வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்பட்டன. தொடங்கியதிலிருந்தே விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் பரவலாக முன்னிலையில் இருந்து வந்தது.

இன்றைய வாக்கு எண்ணிக்கையில் அறிவிக்கப்பட்ட முதல் வெற்றி மேலூர் தொகதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் வெற்றிதான்.

அதனைத் தொடர்ந்து திருச்சி மேற்கில் திமுகவின் கே.என்.நேரு வெற்றி பெற்றார். தியாகராய நகரில் தவெகவின் புஸ்ஸி ஆனந்த் வெற்றி பெற்றார். விராலிமலையில் அதிமுகவின் சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார்.திருமங்கலத்தில் அதிமுகவின் ஆர்பி.உதயகுமார் தோல்வி அடைந்தார். தூத்துக்குடியில் தவெகவின் ஸ்ரீநாத் வெற்றி பெற்றார். திருமயத்தில் திமுகவின் எஸ்.ரகுபதி வெற்றி பெற்றார்.

கோவை தெற்கில் திமுகவின் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார்.

ராஜபாளையத்தில் தவெகவின் ஜெகதீஸ்வரி வெற்றி பெற்றார்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கெணியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார்.

கொளத்தூரில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தார்.

திருவாரூரில் திமுகவின் பூண்டி கலைவாணன் வெற்றி பெற்றார். கூடலூர் தொகுதியில் திமுகவின் திராவிடமணி வெற்றி பெற்றார்.

மாலை 4.30 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 76 இடங்களிலும் அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் தவெக 105 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. சீமானின் நாதக ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை.

பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்றார். தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராகிறார் விஜய்.

இறுதி மற்றும் விரிவான தேர்தல் செய்திகள் இன்று மாலையில் வெளிவரும்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா7 minutes ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

மேஷத்தில் உருவான புதாதித்ய யோகம்: 6 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு மற்றும் அதிரடி அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 04.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் மற்றும் திதி விவரங்கள்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

04.05.2026 தின ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? வேலை, பணம், குடும்ப பலன்கள் முழுமையாக!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

தூங்கும்போது முடியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? சரியான வழி இதுதான்!

ஆன்மீகம்1 நாள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்1 நாள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்1 நாள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்1 நாள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

இந்தியா7 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

செய்திகள்4 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்4 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

Translate »
About us – aaa mush love. Roczne sprawozdanie rady osiedla i liczyŁo piĘĆ zdaŃ !. power only western us.