Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

Published

on

  1. சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெறுவதால் மே2 முதல் மறு உத்திரவு வரும் வரை காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரும் விடுமுறை எடுக்க்க்கூடாது என தமிழ்நாடு டிஜிபி உத்தரவு.
  2. இந்தியாவில் ஆண்களிடையே வாய்ப்புற்று நோய் பாதிப்ப தொடர்ந்து அதிகரித்து வருவதாக ICMR நடத்திய ஆய்வில் அதிர்ச்சித் தகவல். மது அருந்துதால் புகைப்பழக்கம் உள்ளிட்டவை காரணமாக ஆண்களிடையே வாய்ப்புற்றுநோய் பாதிப்பு ஆண்டுக்கு 1.20 % அதிகரித்து வருவதாகவும் 2024ம் ஆண்டில் மட்டும் 11.3 லட்சம் பேருக்கு பாதிப்பு கண்டறியப் பட்டதாக தெரிவிப்பு.
  3. மேற்கு வங்கத்தில் இன்று நடைபெற்றுவரும் 2ம் கட்ட வாக்குப்பதிவ முடிந்த பிறகு 5 மாநிலங்களுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் இன்ற மாலை வெளியாகிறது.
  4. எத்தனால் பயன்பாட்டை அதிகரிக்க வழிவகை செய்ய 1989 இந்திய மோட்டார் வாகன விதிகளில் புதிய திருத்தங்களை முன்மொழிந்தது ஒன்றிய அரசு. எரிபொருள்களின் தர நிர்ணய விதிகளில் E10 என இருந்ததை E20 வரை உயர்த்தியும் அதிகபட்ச அளவை  E85 என இருந்ததை  E100 என மாற்றியும் வரைவு வெளியீடு.
  5. மகாராஷ்டிராவில் ஆட்டோ டாக்சி ஓட்டுநர்கள் மராத்தி மொழி பேசுவது கட்டாயம் – மே1 முதல் ஆகஸ்ட் 15 வரை சிறப்பு சோதனையில் ஈடுபட குழு அமைத்தது அம்மாநில அரசு. மராத்தி தெரியாத ஓட்டுநர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். எனவும் அறிவிப்பு.
  6. 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் வண்டி ஓட்டி விபத்து நேர்ந்தால் பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.25000 அபராதம். மேலும் அந்த சிறாருக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிம்ம் வழங்கப்படமாட்டாது. காவல்துறை எச்சரிக்கை.
  7. லாரியில் எளிதாக ஏற்றிச் செல்லக்கூடிய சிறிய வகை அணு உலை முன்மாதிரியை சோதனை செய்து வரும் சீனா. 10 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யம் திறனுடைய இது வெற்றி பெற்றால் நடுத்தர அளவிலான AI Data Centre-கள் தொலைதூர பகுதிகள் பேரிடர் காலங்களில் மின்சாரம்“ வழங்க பெரிதும் உதவும் எனக் கூறப்படுகிறது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா2 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

இந்தியா2 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா2 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா2 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா2 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 27 ஏப்ரல் 2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? முழு தின பலன்கள் இங்கே!

ஆன்மீகம்3 நாட்கள் ago

லட்சுமி நாராயண யோகம் 2026: மே 29 முதல் செல்வமும் அதிர்ஷ்டமும் தரும் 4 ராசிகள் – முழு விவரம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு ஓய்வூதிய உயர்வு: ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வளவு அதிகரிப்பு? பழைய குழுக்களுடன் ஒப்பீடு!

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 22.04.2026

வணிகம்7 நாட்கள் ago

புதிய தொழிலாளர் சட்டம்: CTC மாறாவிட்டாலும் கையில் கிடைக்கும் சம்பளம் குறையுமா? PF & Gratuity தாக்கம் முழு விளக்கம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

புதிய மண் பாணையை கைகளால் கழுவக் கூடாது ஏன் தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

சாத்தான்குளம் இரட்டை தூக்கு தண்டனை வழக்கு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரனை

இந்தியா6 நாட்கள் ago

தமிழகத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 84.29% வாக்குப்பதிவு ஆகியுள்ளது.

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

ITR Filing 2026: இன்றே வருமான வரி தாக்கல் செய்யலாமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

Uncategorized5 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

Translate »
Ervaar de luxe van een hot olie massage bij suksamai massage. Az internet portalı 2022 ci il aprel ayından fəaliyyət göstərir. Jak se počítá kontrakce ?.