Connect with us

இந்தியா

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

Published

on

தமிழகத்​தில் இறுதி ஊர்வலங்களை ஒழுங்​குபடுத்த புதிய சட்​டம் கொண்டு வரு​வது குறித்து தலை​மைச் செயலர் அறிக்கை தாக்​கல் செய்ய உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்ளது.

மதுரை​யில் கடந்த ஆண்டு மார்ச் 5-ல் கல்​லூரி மாணவி​கள் 25 பேர் பயணம் செய்த கல்​லூரிப்பேருந்து ஆலங்​குளம் அருகே சென்​ற​போது, இறுதி ஊர்​வலத்​தில் சென்றவர்​கள் போதை​யில் பேருந்தை நிறுத்தி மாணவி​களை ஆபாச​மாகப் பேசி, ஓட்​டுநரையும் தாக்​கி பேருந்​தை​ சேதப்​படுத்​தினர். இதுதொடர்​பான புகாரின் பேரில் பெருங்​குடி போலீஸார் சங்​கர், அஜித்​கு​மார், சந்​திர​போஸ் உள்பட பலர் மீது வழக்​குப் பதிவு செய்​தனர். இந்த வழக்​கில் முன்​ஜாமீன் கோரி மூவரும் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​தனர்.

இந்த மனுவை விசா​ரித்த நீதிபதி கே.கே.​ராமகிருஷ்ணன் பிறப்​பித்த உத்​தர​வு:

மது போதை​யில் இருந்​தவர்​களின் செயலை சாதா​ரண​மாகக்கருத முடி​யாது. இறுதி ஊர்​வலங்​களில் பங்​கேற்​பது ஒரு சமூக மற்​றும் கலாச்​சார நடை​முறை​யாக இருந்​தா​லும், அது பொது பாதுகாப்​புக்கு ஆபத்தை விளைவிக்​கவோ, வன்​முறை அல்​லது ஒழுங்​கீனச் செயல்​களில் ஈடு​படவோ காரண​மாக இருக்​கக்கூடாது.

மனு​தா​ரர்​களை காவலில் எடுத்து விசா​ரிக்க வேண்​டும். முன்​ஜாமீன் மனுக்​கள் தள்​ளு​படி செய்​யப்​படு​கின்​றன. கடலூரில் இறுதி ஊர்​வலத்​தில் சென்​றவர்​கள் வீசிய மாலை​யால் பொறி​யாளர் ஒருவர் விபத்​தில் சிக்கி உயி​ரிழந்தது தொடர்​பாக உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து விசா​ரித்து பல உத்​தர​வு​களைப் பிறப்​பித்​தது.

இதையடுத்து இறுதி ஊர்​வலங்​களுக்கு கட்​டுப்​பாடு விதித்து டிஜிபி சுற்​றறிக்கை அனுப்​பி​னார். இருப்​பினும் இறுதி ஊர்​வலங்​களின் போது ஒழுங்​கீன​ செயல்​கள் தொடர்கின்​றன.

இதை ஒழுங்​குபடுத்த புதிய சட்​டத்தை இயற்​று​வது குறித்து ஆராய தலை​மைச் செயலருக்கு உத்​தர​விடப்​படு​கிறது. இது தொடர்​பாக ஜூலை 31-க்​குள் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும் என அறிவுறுத்தி  வி​சா​ரணை ஜூலை 31-க்கு தள்​ளிவைக்​கப்​பட்டுள்ளது.

இந்தியா4 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

இந்தியா2 மணி நேரங்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா3 மணி நேரங்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா5 மணி நேரங்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா9 மணி நேரங்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 27 ஏப்ரல் 2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? முழு தின பலன்கள் இங்கே!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

லட்சுமி நாராயண யோகம் 2026: மே 29 முதல் செல்வமும் அதிர்ஷ்டமும் தரும் 4 ராசிகள் – முழு விவரம்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: 138 நாட்களுக்கு ஜெயிக்கப் போகும் 3 ராசிகள் – அதிர்ஷ்டம் உச்சத்தில்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

சினிமா7 நாட்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

இந்தியா6 நாட்கள் ago

TCS பாலியல் தொல்லை சர்ச்சை: ‘ஹனிமூன்? உறவு இருந்ததா? கருக்கலைப்பு?’—பெண் ஊழியர்களிடம் அதிர்ச்சி கேள்விகள்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 22.04.2026

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்!

வணிகம்7 நாட்கள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு ஓய்வூதிய உயர்வு: ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வளவு அதிகரிப்பு? பழைய குழுக்களுடன் ஒப்பீடு!

வணிகம்5 நாட்கள் ago

புதிய தொழிலாளர் சட்டம்: CTC மாறாவிட்டாலும் கையில் கிடைக்கும் சம்பளம் குறையுமா? PF & Gratuity தாக்கம் முழு விளக்கம்!

இந்தியா4 நாட்கள் ago

சாத்தான்குளம் இரட்டை தூக்கு தண்டனை வழக்கு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரனை

ஆட்டோமொபைல்6 நாட்கள் ago

பெட்ரோல் செலவு குறையுமா? 15% பெட்ரோல் கார்கள் இந்தியாவில் விரைவில்!

Translate »
Road runner car transport. Hawaii car transport.