Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் – 22.04.2026

Published

on

  1. பிரிட்டனில் ஜனவரி 1 2009 க்குப் பிறகு பிறந்த யாரும் புகையிலைப் பொருட்களை வாங்க முடியாது. வாழ்நாள் தடை விதித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்.
  2. நாளை மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில் 152 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்புதிவும் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலு ஒரே கட்ட வாக்குப் பதிவும் நடைபெறுகிறது.
  3. மிக்த துல்லியமான புகைப்படங்களை உருவாக்க ஏதுவாக ChatGPT Images 2.0 என்ற பதிய பதிப்பை வெளியிட்டது.  Open AI. இந்த புதிய அப்டேட் மூலம் அறிவியல் லரைபடங்கள் Chart-கள் சிக்கலான Layout-கள் உள்ளிட்டவை உருவாக்க முடியம் என்றும் பயனர்கள் கொடுக்கும் தகவல்களை முன்பை விட இன்னும் சிறப்பாகப் புரிந்துகொண்டு செயல்படும் என்றும் அறிவிப்பு.
  4. தமிழ்நாடு முழுவதும் 75064 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 62 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பேட்டி. தற்போதுவரை தமிழ்நாடு முழுதும் 4.18 லட்சம் தபால் வாக்குகள் வந்து சேர்ந்துள்ளன. தேர்தல் பணிகளில் 3.60 லட்சம் பேரும் பாதுகாப்பு பணியில் 83000 பேரும் ஈடுபட்டுள்ளனர். – அர்ச்சனா பட்நாயக்.
  5. டீ உள்ளிட்ட பல உணவுகளில் சேர்க்கப்படும் மூலிகையான அஸ்வகந்தாவை பொறுத்தவரை அதன் வேர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இலைகளை பயன்படுத்தவே கூடாது என்றம் எணவுப் பாதகாப்ப அதிகாரிகள் இதனை கண்காணித்த உறுதிப்படுத்த வெண்டம் என்றும் இந்திய உணவு பாதுகாப்ப அமைப்பான FSSAI உத்தரவிட்டுள்ளது. அஸ்வகந்தா இலைகளில் உள்ள வேதிப்பொருட்களால் கல்லீரல் பாதிப்பு மற்றம் நரம்பியல் பாதிப்புள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
  6. வாக்குச் சாவடிக்குள் செல்போன்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை – அர்ச்சனா பட்நாயக்

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Uncategorized2 minutes ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

ஆன்மீகம்36 minutes ago

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

ஆரோக்கியம்51 minutes ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

பர்சனல் ஃபினான்ஸ்18 மணி நேரங்கள் ago

ரூ.60 லட்சம் வீடு வாங்க வேண்டுமா? உங்கள் சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்?

பர்சனல் ஃபினான்ஸ்18 மணி நேரங்கள் ago

புதிய வரி முறையை தேர்வு செய்தீர்களா? ரூ.14.65 லட்சம் சம்பளமும் வரி இல்லாமல் சேமிக்கலாம்!

பர்சனல் ஃபினான்ஸ்18 மணி நேரங்கள் ago

டிக்கெட் இல்லாமல் அவசரத்தில் ரயிலில் பயணம் செய்யலாமா? இந்திய ரயில்வே விதி என்ன சொல்கிறது?

இந்தியா19 மணி நேரங்கள் ago

தமிழகத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 84.29% வாக்குப்பதிவு ஆகியுள்ளது.

இந்தியா23 மணி நேரங்கள் ago

சாத்தான்குளம் இரட்டை தூக்கு தண்டனை வழக்கு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரனை

தமிழ்நாடு1 நாள் ago

தமிழ்நாடு தேர்தலுக்கு இத்தனை கோடி செலவு செய்கிறதா தேர்தல் கமிஷன்? முழு உண்மை என்ன?

பர்சனல் ஃபினான்ஸ்1 நாள் ago

ITR Filing 2026: இன்றே வருமான வரி தாக்கல் செய்யலாமா?

இந்தியா7 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா7 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா7 நாட்கள் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

இந்தியா7 நாட்கள் ago

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.

ஆட்டோமொபைல்7 நாட்கள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

ஆன்மீகம்5 நாட்கள் ago

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தரிசனம் இனிமேல்… ஈசியாக…

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

Uncategorized4 நாட்கள் ago

இரயில்வே மூலம் இறந்தவர் உடலை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

வணிகம்5 நாட்கள் ago

SBI புதிய கடன் திட்டம்: ரூ.1 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை கடன் – விவசாய & உணவுத் தொழில்களுக்கு பெரிய வாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?

Translate »