Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 09.03.2026

Published

on

  1. ஈரானின் 4 கச்சா எண்ணெய் கிடங்குகளை தாக்கி சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்திய அமெரிக்க இஸ்ரேலிய படைகள். – ஒரு கோடி பேர் வசிக்கும் தெவற்ரானில் இந்த தாக்குதலால் நச்ச அமில மழை பெய்யும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை. நகர் முழுதும் புகை சூழ்ந்துள்ளதால தொண்டை வலி, கண் எரிச்சலால் மக்கள் கடும் பாதிப்ப.
  2. தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் பாஸ்போர்ட், ஆர்.சி.புத்தகம், ஓட்டுநர் உரிமம், அடையாள அட்டை, பள்ளி கல்லூரிி சான்றிதழ்கள் இவற்றில் ஏதேனம் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை. eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவேற்றம் செய்து நகல் எடுத்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தல்.
  3. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூட்டு குடும்பங்களுக்கு மாதம் 60 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 2 படுக்கை அறை கொண்ட வீடுகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் இரண்டு குழந்தைகள் கொண்ட ஆண்களுக்கு 2 மாதங்கள் மகப்பேறு விடுப்பு மற்றும் பெண் தொழில் முனைவோருக்கான புதிய திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
  4. விஜய் நடித்துள்ள ஜனநாயகன் தணிக்கைச் சான்றுக்கான மறு ஆய்வு இன்று நடைபெற இருந்த நிலையில் திடீரென ஒத்திவைப்பு.  ணிக்கைக்குழு உறுப்பினர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஒத்திவைப்பு எனத் தகவல்.
  5. எவரெஸ்ட் சிகரத்தில் கடல் புதைபடிவங்கள் இருப்பதாக இணையத்தில் வைரலாகும் புகைப்படம் ஏஐ ல் சித்தரிக்கப்பட்டது.
  6. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் மார்ச் 11 ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்10 மணி நேரங்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 01.05.2026: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

மேஷத்தில் புதன் பெயர்ச்சி.. உருவாகும் புதாதித்ய ராஜயோகம் இந்த 3 ராசிகளுக்கு சவாலா?

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்7 நாட்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

வணிகம்7 நாட்கள் ago

அகவிலைப்படி 63% ஆக உயருமா? 8வது ஊதியக்குழுவுடன் சம்பளத்தில் என்ன மாற்றம்?

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: உதவியாளர் (HR) பணியிடங்கள் – 15 காலியிடங்கள், உடனே விண்ணப்பிக்கவும்!

வணிகம்7 நாட்கள் ago

ஒரே நாளில் 8,000 ஊழியர்களை நீக்கும் மெட்டா: பெரிய இழப்பீடு தொகுப்பு அறிவிப்பு

ஆரோக்கியம்7 நாட்கள் ago

பச்சைப் பப்பாளியின் அற்புத நன்மைகள்: செரிமானம் முதல் எடை குறைப்பு வரை பல பலன்கள்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 6% ஆண்டு சம்பள உயர்வு கோரிக்கை – ஊழியர்களுக்கு பெரிய லாபமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.04.2026

இந்தியா5 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

Translate »
Angiv servicevinduer og planlæg ruter der overholder dem. Pirelli. 🧪 pubmed – psychedelic research database.