Connect with us

இந்தியா

இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வரும்? எகிறும் எதிர்பார்ப்புகள்

Published

on

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் அறிவிக்கப்பட வுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.  எனவே வரக்கூடிய இந்த தேர்தலில் 200 தொகுதிகளை இலக்காகக் கொண்டு எதிர்கொள்ளும் வகையில் ஆளுங்கட்சியான திமுகவும், எதிர்கட்சியான அதிமுகவும் தேர்தல் பணியை தொடங்கியுள்ளன.

இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 17-லும் தேர்தல் முடிவிற்கு பிறகு புதிதாக பொறுப்பேற்கும் அரசு முழுமையான பட்ஜெட்டையும் தாக்கல் செய்யும். அதே தேதியில்தான் தேர்தல் ஆணையமும் தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலின் இறுதி பட்டியலை வெளியிட உள்ளது. அடுத்த ஓரிரு நாட்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுவிடும் என்பதால் எதிர்பார்ப்புகள் எகிறி வருகிறது.

செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, பிப்ரவரி 17ம் தேதி தமிழ்நாடு அரசிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார்.  எத்தனை நாட்கள் சட்டமன்றம் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று கூறினார். .

சட்ட மன்ற தேர்தலையொட்டி பல்வேறு சலுகைகளை திமுக அரசு அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு சாதாரண பொது ஜனங்களிலிருந்து அரசு ஊழியர்கள் வரை நிலவுகிறது. குறிப்பாக, இந்த இடைக்கால பட்ஜெட்டில் மக்களை கவரும் அறிவிப்புகளாக மகளிர் உரிமை தொகை உயர்வு,  மின் கட்டண சலுகை, முதியோர் உதவி தொகை, மாணவர்களுக்கான சலுகை உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெறலாம் என தகவல் வெளியாகி வருகிறது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

30 ஆண்டுகளுக்கு பிறகு சனி-புதன் சேர்க்கை 2026: இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் – பணமழை உறுதி!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

செவ்வாய்-சந்திரன் சேர்க்கை 2026: மகாலட்சுமி ராஜயோகம் – இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெடிப்பு!

வணிகம்3 மணி நேரங்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

சுக்கிரன் கிருத்திகை நட்சத்திர பெயர்ச்சி 2026: மாளவ்ய ராஜயோகம் – இந்த 3 ராசிகளுக்கு செல்வம் & காதல் வெற்றி!

வணிகம்3 மணி நேரங்கள் ago

டிஏ உயர்வு 2026: 60% வரை அகவிலைப்படி – சம்பளம் எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 நல்ல செய்திகள்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 17 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 17 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழு பலன் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

இந்தியா16 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

இந்தியா16 மணி நேரங்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா21 மணி நேரங்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

இந்தியா7 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியா7 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா7 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

இந்தியா6 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.04.2026

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.04.2026

வணிகம்7 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? நிதியமைச்சரிடம் அவசர கோரிக்கை!

சினிமா6 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

பப்பாளி விதைகளின் அதிசய நன்மைகள்: செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் வரை! எப்படி பயன்படுத்துவது?

Translate »
Wie kann ich erkennen, ob ein rinderhaut kauknochen für meinen hund geeignet ist ?. Martinstools | professional saas tools for everyone. Koszty produkcji suplementów diety, koszt, rynek, biznes.