Connect with us

செய்திகள்

குடும்பத்துக்குள் கும்மி அடித்து காட்டிக் கொடுக்கும் வங்கிகள் – கணவருக்குத் தெரியாமல் நகைக்கடன் வாங்கிய தாய்க்குலங்கள் அவதி

Published

on

வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்று கல்வி விவசாயத்துக்கு பயன்படுத்தி வந்தனர். கடன் வாங்கி திருப்பி கட்ட முடியாதவர்கள் 11 மாதங்கள் முடிந்த பிறகு ஆண்டுக்கான வட்டியை மட்டும் செலுத்தி கடனை புதுப்பித்து வந்தனர். சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பால் இவ்வாறு புதுப்பிக்க முடியாமல் போனது. முழுக்கடன் தொகையையும் செலுத்தி நகையை மீட்டு வேறொரு நாளில்தான் புதுக்கடன் பெற முடியும் என்று ஆகிவிட்டது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை சரிவர புரிந்து கொள்ளாத பொதுமக்கள் வங்கி மேலாளரிடம் சண்டை போடுவது தொடர்கதையாகிக் கொண்டு வருகிறது.

நகைக்கடன் பெற்று வரும் சில குடும்பத் தலைவிகள் கூறியதாவது.

வீட்டுச்செலவு குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் பிற செலவுகளை சமாளிக்க கணவர் பணம் தராத பட்சத்தில் நாங்கள் எங்கள் நகைகளை வைத்து கடன் வாங்கி பிரச்னைகளை சமாளித்து வந்தோம்.

இப்போது கடனை புதுப்பிக்க சென்றால் முழுத்தொகையை செலுத்தி கடனை முடித்து விட்டு கணவர் அக்கவுண்டுக்கு மாற்றி இன்றே கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று வங்கியில் கூறுகிறார்கள். கணவருக்குத் தெரியாமல் பருப்பு கடுகு டப்பாக்களில் சேரத்து வைத்து குடும்ப செலவுகளை சமாளித்து வற்த காலங்கள் மலையேறிப் போய்விட்டன.

பல நேரங்களில் கணவருக்கு தெரியாமல் மனைவியும் மனைவிக்கு தெரியாமல் கணவரும் கடன் பெறுவதுண்டு. இப்படியாக குடும்ப செலவை சைலண்டாக அடுத்தவருக்குத் தெரியாமல் ஈடுகட்டி வந்த எங்களுக்கு இந்த புதிய விதி காரணமாக பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளது  ஒருவர் பெற்ற கடன் அடுத்தவருக்கு தெரியும் வாய்ப்பு உள்ளது.

அப்படி தெரிந்தால் பிறகு வீட்டுச்செலவுக்கு பணமே தரமாட்டார்கள். எனவே இந்த புதிய அறிவிப்பை பெண்களின் குடும்ப கஷ்டம் தெரிந்த ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் திரும்ப பெற வேண்டும் என மனைவிமார்கள் வேண்டிக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா13 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா16 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா19 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized23 மணி நேரங்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

சினிமா2 நாட்கள் ago

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

Uncategorized23 மணி நேரங்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

சினிமா2 நாட்கள் ago

Translate »
Our system ensures your website receives high quality contextual backlinks and gets cited on other websites — strengthening both your seo and geo..