Connect with us

ஆரோக்கியம்

ஆடி கிருத்திகை சிறப்புக்கு எளிய மற்றும் சுவையான பொட்டுக்கடலை பாயாசம் செய்வது எப்படி?

Published

on

ஆடி மாதம் கிருத்திகை மற்றும் முதல் ஞாயிற்றுக்கிழமையின் சிறப்பு!
ஆடி மாத கிருத்திகை மற்றும் முதல் ஞாயிறு நாளில் முருகனும், அம்பிகையும், குலதெய்வத்தையும் வழிபட பெரும் சிறப்பு உண்டு. இந்த நாளில் சாமிக்கு நிவேதனமாக எளிமையாக செய்யக்கூடிய பாயாசம் ஒன்றாக தான் பொட்டுக்கடலை பாயாசம். வீட்டிலேயே இருக்கும் சில பொருட்களைக் கொண்டு இந்த பாயாசத்தை சுவையாக செய்துவிடலாம்.

பொட்டுக்கடலை பாயாசம் செய்ய தேவையானவை:

  • பொட்டுக்கடலை – 1 கப்

  • நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் – 1½ கப் (சுவைக்கு ஏற்ப மாற்றலாம்)

  • நெய் – 2 மேசைக்கரண்டி

  • ஏலக்காய் – 2

  • தேங்காய் – 1 மூடி

  • முந்திரி – 5

  • திராட்சை – 8

செய்முறை:

  1. முதலில் பொட்டுக்கடலையை வாசம் வரும் வரை வறுத்து, ஆறிய பிறகு பொடியாக அரைக்கவும்.

  2. அரைத்த பொட்டுக்கடலைக்கு ஒரு கப் தண்ணீர் சேர்த்து மீண்டும் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

  3. தேங்காய் மற்றும் ஏலக்காயை சேர்த்து அரைத்து, பால் எடுத்து வைக்கவும்.

  4. முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து வைக்கவும்.

  5. பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அதில் பொட்டுக்கடலைக் கலவை சேர்த்து பச்சை வாசம் போனது வரை கிளறவும்.

  6. வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரையை சேர்த்து கரையும் வரை நன்றாக கிளற வேண்டும்.

  7. பின் தேங்காய் பாலை ஊற்றி நன்கு கலந்து விடவும். (தேங்காய் பாலை விரும்பாதவர்கள் பசும்பாலையும் பயன்படுத்தலாம்.)

  8. கடைசியில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்தால், சுவையான பொட்டுக்கடலை பாயாசம் தயார்!

இந்த பாயாசத்தை ஆடி மாத முதல் ஞாயிறும், கிருத்திகை தினத்திலும் செய்து, விநாயகர், முருகன், அம்பிகை மற்றும் குலதெய்வத்துக்கு நிவேதனமாக வைத்து, குடும்பத்துடன் பகிர்ந்து உண்ணலாம்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

ஆன்மீகம்36 minutes ago

கிரக ஆதிக்கம் உங்கள் ஆளுமையை எப்படி மாற்றுகிறது? விஜயின் ஜாதக ரகசியம் என்ன சொல்கிறது?

ஆன்மீகம்41 minutes ago

வைகாசி மாத மகிமை: இந்த மாதத்தில் என்ன செய்தால் பாவ நிவிர்த்தி, செல்வ வளம், தெய்வ அருள் கிடைக்கும்?

ஆரோக்கியம்44 minutes ago

உடல்நலத்தை மாற்றும் 7 சூப்பர் உணவுகள்: பாதாம் முதல் சியா விதைகள் வரை.. தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் அசரீர பலன்கள்!

ஆன்மீகம்47 minutes ago

ராஜகுரு போல அறிவால் ஆட்சியை வழிநடத்தும் 3 ராசிகள்.. உங்க ராசி இதில் இருக்கா?

வணிகம்54 minutes ago

2026-27 ITR தாக்கல் தொடக்கம்: ITR-1, ITR-4 படிவங்கள் செயல்பாட்டில்.. யாரெல்லாம் வருமான வரி தாக்கல் செய்யலாம்?

செய்திகள்56 minutes ago

புதுச்சேரியில் புதிய மின் இணைப்பு விதிகள்: இனி ஆய்வு இல்லாமல் உடனடி மின்சாரம்.. டெபாசிட் தொகையும் ரத்து!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

வைகாசி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு சவால்?

ஆன்மீகம்1 மணி நேரம் ago

13 ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமையில் வரும் சனி அமாவாசை: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை.. பணம், சொத்து, வெற்றி குவியும்!

வணிகம்1 மணி நேரம் ago

EPFO முக்கிய அறிவிப்பு: செயலற்ற PF கணக்கை மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி? முழு வழிகாட்டி இதோ!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: கடக ராசிக்குள் குரு பிரவேசம்… 12 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்6 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

கட்டுரைகள்6 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

ஆரோக்கியம்5 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO Pension Latest News: தனியார் ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி.. EPS பென்ஷன் ரூ.7,500 ஆக உயருமா?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

Translate »
Link. aaa mush love faq. Hawaii car transport.