Connect with us

வணிகம்

ஜூலை முதல் கிரெடிட் கார்டுகளில் வர இருக்கும் இந்த மாற்றங்கள் பற்றி எல்லாம் தெரியுமா?

Published

on

ஜூலை 2025 முதல் பல முக்கிய கிரெடிட் கார்டு நிறுவனங்கள் தங்களது விதிமுறைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளன. இதில் SBI Card, HDFC Bank மற்றும் American Express ஆகிய நிறுவனங்கள் பெரும் மாற்றங்களை செயல்படுத்துகின்றன. இவை பில்லிங் முறைகள், கட்டணங்கள், ரிவார்ட் பாயிண்டுகள் மற்றும் இன்சூரன்ஸ் பாதுகாப்புகள் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும்.

SBI Card ஜூலை 15 முதல் புதிய மினிமம் அமவுண்ட் ட்யூ (MAD) கணக்கீட்டு முறையை அறிமுகப்படுத்துகிறது. புதிய முறையில், MAD-யில் ஜிஎஸ்டி முழுமையாக, EMI தொகைகள், பல்வேறு கட்டணங்கள், நிதி கட்டணங்கள் மற்றும் கிரெடிட் வரம்பை மீறிய தொகை சேர்க்கப்படும். மேலதிகமாக, மீதமுள்ள நிலுவை தொகையில் 2% கூட சேர்க்கப்படும். இதோடு, வாடிக்கையாளர் கட்டும் தொகைகள் முதலில் ஜிஎஸ்டிக்கு செலுத்தப்படும், அதன் பிறகு EMI, கட்டணங்கள், நிதிச்செலவுகள், பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர், ரீடெயில் பரிவர்த்தனைகள் மற்றும் கடைசியாக கேஷ் அட்வான்ஸ் என நிர்ணயிக்கப்பட்ட வரிசையில் சமன்படுத்தப்படும். கூடுதலாக, SBI ELITE, PULSE, MILES ELITE போன்ற கார்டுகளுக்குக் கிடைக்கும் ₹1 கோடி விமான விபத்து இன்சூரன்ஸ் மற்றும் PRIME, MILES PRIME கார்டுகளுக்கான ₹50 லட்சம் இன்சூரன்ஸ் பாதுகாப்பு ரத்து செய்யப்படுகிறது.

HDFC Bank ஜூலை 1 முதல் பல கட்டண மாற்றங்களை அறிவித்துள்ளது. Skill-based gaming apps (Dream11, MPL, Rummy Culture போன்றவை) மூலம் மாதம் ₹10,000-ஐ தாண்டும் செலவுகளுக்கு 1% கட்டணம் வசூலிக்கப்படும், ₹4,999 வரை மட்டுமே இந்த கட்டணம் வரையறுக்கப்படும். இதேபோல், Paytm, Mobikwik போன்ற வாலெட்டுகளில் ₹10,000-ஐ தாண்டும் தொகைக்கு 1% கட்டணம் விதிக்கப்படும். யூட்டிலிட்டி பில்ல்கள் ₹50,000 (கன்சூமர் கார்டு) அல்லது ₹75,000 (பிசினஸ் கார்டு) என்ற வரம்புகளை தாண்டினால் 1% கட்டணம் அமலும், இதில் இன்சூரன்ஸ் செலவுகள் சேர்க்கப்படாது. வீடு வாடகை, எரிபொருள் மற்றும் கல்விச்செலவுகளுக்கான ஏற்கனைய 1% கட்டணமும் தொடரும், ஆனால் இது ₹4,999-க்கு மேல் செலுத்தப்படாது. எரிபொருளுக்கு ₹15,000 அல்லது ₹30,000-ஐ தாண்டும் போது மட்டுமே கட்டணம் பொருந்தும். கல்விச்செலவுகள் நேரடியாக பள்ளி அல்லது கல்லூரிக்கு செலுத்தப்பட்டால் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும். இன்சூரன்ஸ் செலவுகளில் ரிவார்ட் பாயிண்ட்-களுக்கும் வரையறைகள் வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. Infinia கார்டுக்கு மாதம் 10,000 பாயிண்ட் வரை, Diners Black-க்கு 5,000 பாயிண்ட், மற்ற கார்டுகளுக்கு 2,000 பாயிண்ட் வரை மட்டுமே கிடைக்கும். Marriott Bonvoy கார்டுக்கு இந்த வரம்பு பொருந்தாது.

American Express தனது Gold Credit Card-இற்கான ரிவார்ட் வடிவமைப்பை ஜூன் 12, 2025 முதல் மாற்றியுள்ளது. இதன் கீழ் இனி பெட்ரோல், டீசல் மற்றும் CNG வாங்கும் செலவுகளுக்கு ரிவார்ட் பாயிண்ட் வழங்கப்படாது.

இந்த மாற்றங்கள் ஒவ்வொரு கிரெடிட் கார்டு பயனாளரும் அறிந்து கொள்ள வேண்டியவை. உங்கள் செலவுகளையும், ரிவார்ட் ஆதாயங்களையும் பொருத்து, கார்டுகளை பயன்படுத்தும் முறையைத் திட்டமிடுவது இப்போது மிக முக்கியமானது.

Tamilarasu is a versatile and experienced Tamil-language content creator with expertise in personal finance, astrology, and cultural topics. With a unique ability to simplify complex subjects, Tamilarasu empowers readers to make informed decisions through insightful articles and engaging narratives.At GoodReturns Tamil, Tamilarasu specializes in financial content, covering investment strategies, tax planning, savings, and economic trends. The articles aim to guide Tamil-speaking audiences towards financial stability and growth.At Bhoomi Today, Tamilarasu shares daily horoscopes, astrological insights, and spiritual guidance while exploring Tamil culture and social issues, fostering a connection with traditional values.Tamilarasu's dedication to delivering accurate, relatable, and impactful content has earned the trust of a broad audience, making them a go-to source for financial wisdom and astrological insights in Tamil.Expertise:Personal Finance Investment Strategies Astrology and Horoscopes Tamil Culture and Societal Issues

உலகம்2 மணி நேரங்கள் ago

H-1B விசா விவகாரத்தில் இந்தியர்களையும் ‘விசா கோவில்’ சில்லுக்கூர் பாலாஜி கோவிலையும் குறிவைத்த அமெரிக்க செனட்டர்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் மத்திய அரசின் அதிரடி முடிவு… வரி மற்றும் ராயல்டி விதிகளில் பெரிய மாற்றம்!

இந்தியா2 மணி நேரங்கள் ago

ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகள் மூடப்படுமா? வைரலாகும் தகவலின் உண்மை என்ன? – PIB விளக்கம்

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை… பணவரவும் வெற்றியும் குவியும்! – 15 மே 2026

ஆன்மீகம்1 நாள் ago

மே 17-ல் உருவாகும் குபேர ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு செல்வம், சொத்து, அதிர்ஷ்ட மழை பெய்யும்!

வணிகம்1 நாள் ago

EPS ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயருமா? தனியார் துறை ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அப்டேட்!

ஆன்மீகம்1 நாள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: ரேவதி நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம்! இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!

ஆன்மீகம்1 நாள் ago

EPFO 3.0 அப்டேட்: இனி ATM, UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! EPF உறுப்பினர்களுக்கு சூப்பர் வசதி!

ஆன்மீகம்1 நாள் ago

ரவி யோகம் 2026: மே 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்! தொழில், பணவரவு, வெளிநாட்டு யோகம் காத்திருக்கிறது!

ஆன்மீகம்1 நாள் ago

ராகு பெயர்ச்சி 2026: டிசம்பர் 5 முதல் 12 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்! யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு சவால்?

இந்தியா7 நாட்கள் ago

பனையூர் பங்களா டூ தலைமைச் செயலகம் ஹெலிகாப்டர் பயணம் புதிய முதல்வருக்கு அதிகாரிகள் ஏற்பாடு – இதற்கு அரசு பணம் செலவிடப்படலாமா?

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

IIITDM காஞ்சிபுரத்தில் ரூ.56,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு: மே 10க்குள் விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: 731 ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு SSC அறிவிப்பு!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்5 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

வணிகம்7 நாட்கள் ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.5 லட்சம் முதலீட்டில் ஒரு ஆண்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் தெரியுமா?

கட்டுரைகள்5 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

வணிகம்7 நாட்கள் ago

சந்தை சரிவில் ரூ.18,500 கோடி முதலீடு செய்த எல்ஐசி.. டாப் 10 பங்குகளை அள்ளிய வாங்கிய LIC!

வணிகம்7 நாட்கள் ago

எஸ்பிஐ நிகர லாபம் ரூ.19,684 கோடியாக உயர்வு.. டிவிடெண்ட் அறிவிப்பு வெளியீடு!

Translate »
Link. Aaa mush love. Hawaii car transport.