Connect with us

பர்சனல் ஃபினான்ஸ்

வங்கிகளுக்கு கிரெடிட் கார்டுகள் மூலம் எப்படி எல்லாம வருமானம் கிடைக்கிறது?

Published

on

கிரெடிட் கார்டுகள் உங்கள் விருப்பமான பொருட்களை உடனடியாக பணம் செலுத்தாமல் வாங்க சிறந்த வழியாக இருக்கின்றன. ஆனால் வங்கிகளுக்கு இது எவ்வாறு ஒரு வருமான வாய்ப்பாக இருக்கிறது? அவர்கள் நீங்கள் கடன் தொகையை திருப்பிச் செலுத்தும் வரை காத்திருக்க வேண்டியதா? இல்லை அவற்றிலிருந்து அவர்களுக்கு ஏற்கனவே வருமானம் கிடைக்கிறதா?

கிரெடிட் கார்டு பயனர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருவதால், இது வங்கிகளுக்கு முக்கியமான வருமான மூலமாக மாறியிருக்கிறது. வங்கிகளுக்கு கிரெடிட் கார்டுகள் மூலம் கிடைக்கும் முக்கிய வருமான மூலங்கள் வரிசையில் merchant fees, interest amounts, marketing-tie up fees மற்றும் பிற கட்டணங்கள் உள்ளன.


வங்கிகள் கிரெடிட் கார்டுகள் மூலம் வருமானம் பெறும் வழிகள்:

1. கிரெடிட் கார்டு வட்டி விகிதம்

வங்கிகள் உங்களுக்குக் கடன் வழங்கும் போது வசூலிக்கும் கட்டணம் தான் கிரெடிட் கார்டு வட்டி அல்லது finance charges. இதை Annual Percentage Rate (APR) என்றும் அழைக்கின்றனர்.

வங்கிகளுக்கு:

  • வங்கிகளுக்கு இந்த வட்டி கட்டணங்கள் முக்கிய வருமானமாக இருக்கின்றன.
  • கிரெடிட் கார்டுகளின் வட்டி வீதம் வருடத்திற்கு 30% முதல் 48% வரை இருக்கிறது.

பயனர்களுக்கு:

  • இந்த அதிக வட்டி வீதம் கிரெடிட் கார்டுகளை மிகவும் செலவான கடன் முறையாக மாற்றுகிறது.
  • வட்டிகள் தினசரி அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன.

2. வணிகங்களிடமிருந்து பெறப்படும் கட்டணங்கள் (Merchant Fees):

கிரெடிட் கார்டுகளை பரிவர்த்தனை முறையாக ஏற்கும் வணிகங்களிடமிருந்து வங்கிகள் ஒரு கட்டணத்தை வசூலிக்கின்றன.

வங்கிகளுக்கு:

  • Merchant fees 2%-3% மட்டுமே இருக்கும். ஆனால் பரிவர்த்தனைகளின் அளவு மிகப்பெரிதாக இருப்பதால் இது முக்கிய வருமானமாகிறது.

பயனர்களுக்கு:

  • இந்த கட்டணம் கிரெடிட் கார்டு பயனர்களை பாதிக்காது; இது வணிகங்களிடமிருந்து மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

3. மார்க்கெட்டிங் ஒத்துழைப்பு கட்டணங்கள் (Marketing Tie-Up Fees):

வங்கிகள் மற்றும் பிராண்டுகள் இணைந்து வழங்கும் co-branded cards மூலம் வங்கிகள் marketing tie-up fees உருவாக்குகின்றன.

வங்கிகளுக்கு:

  • வங்கிகள் இந்த fees மூலம் கூடுதல் வருமானம் பெறுகின்றன.

பயனர்களுக்கு:

  • இந்த வகை கார்டுகளை அவ்வப்போது பயன்படுத்தும் பண்டங்களைத் தேர்வுசெய்யும் பயனர்கள் மட்டுமே பெற வேண்டும்.

4. பிற கட்டணங்கள்:

கிரெடிட் கார்டுகள் மூலம் வங்கிகள் withdrawal fees, annual fees, late payment fees, balance transfer fees, foreign transaction fees போன்ற பல கட்டணங்களை வசூலிக்கின்றன.

  • Withdrawal Fee: கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுத்தால் 2.5%-3% கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
  • Annual Fee: ஆண்டுதோறும் கிரெடிட் கார்டை பராமரிக்க வசூலிக்கப்படும் கட்டணம்.
  • Balance Transfer Fee: ஒரு கார்டில் உள்ள கடனை மற்றொரு கார்டுக்கு மாற்றும்போது 3%-5% வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
  • Foreign Transaction Fee: வெளிநாட்டு பண பரிவர்த்தனைகளில் 1%-3% கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
  • Late Fee: பில் தொகையை நியமிக்கப்பட்ட தேதிக்குள் செலுத்தாதால், 14%-40% வரை மந்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கிரெடிட் கார்டுகள் வங்கிகளுக்கு முக்கிய வருமானமாக இருக்கின்றன. ஆனால் பயனர்கள் கிரெடிட் கார்டுகளை தேர்ந்தெடுக்கும் முன் வங்கி விதித்துள்ள கட்டணங்கள் மற்றும் வட்டி வீதங்களை ஒப்பிடுவது அவசியம். இது பண நிர்வகிப்பு செலவுகளை குறைக்க உதவும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்3 நாட்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்5 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்6 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

60 வயதுக்கு பிறகு மூளை ஆரோக்கியம் எப்படி பாதுகாப்பது? குடும்பத்தினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய ஆலோசனைகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இளநீர் அனைவருக்கும் நல்லதா? இந்த 7 வகை நபர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

வணிகம்6 நாட்கள் ago

EPFO புதிய ஓய்வூதிய விதிகள் 2026: EPF-NPS மாற்றத்தால் கைச் சம்பளம், வரிச் சலுகை உயரும்? முழு விவரம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

செவ்வாய் பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் மேஷம், மிதுனம் உள்பட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, தொழில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாதா? – உச்சநீதிமன்றத்தின் புதிய பரிந்துரை

உலகம்6 நாட்கள் ago

இந்தியா ரகசிய ஆபரேஷனா? பாகிஸ்தானில் 30+ லஷ்கர் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்!

வணிகம்6 நாட்கள் ago

வருமான வரி ரிஃபண்ட் எப்போது வங்கிக் கணக்கில் வரும்? வருமான வரித்துறை விளக்கம்

Translate »
Quantité de gold coast clear 2g dispo Élite. Deine alte zahnbürste ist das problem – und du wirst es erst später merken.