Connect with us

செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: விண்ணப்பங்கள் எங்கு, எப்போது பெறலாம்? முழு விவரம் இங்கே!

Published

on

தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்காக ஜூன் 4ஆம் தேதி முதல் புதிய பயனாளிகளிடம் விருப்ப மனுக்களை அரசு பெறத் தொடங்கவுள்ளது.

அந்த நாளில் மட்டும் மாநிலம் முழுவதும் 9000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இதில், இதுவரை இந்த திட்டத்தில் பயனாளியாக இல்லாதவர்கள் புதியதாக விண்ணப்பிக்கலாம்.

தற்போது தமிழ்நாட்டில் 2 கோடிக்கும் அதிகமான ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் உள்ள நிலையில், மட்டுமே 1.14 கோடி பேர் தான் இத்திட்டத்தில் உள்ளனர். அதாவது, தகுதியுள்ளவர்களுக்கே மட்டும் இந்த திட்டத்தின் பயன்கள் கிடைத்துள்ளன.

அதற்காக, திட்டத்தில் சேர தகுதி நிபந்தனைகள் என்ன என்பதை அரசு முன்பே அறிவித்துள்ளது. நீங்கள் அந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், ஜூன் 4ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

ஆனால், முக்கியமான கேள்வி என்னவெனில் – விண்ணப்பங்களை எங்கே, எப்போது பெறுவது?

இது தொடர்பான தகவலை தமிழ்நாடு அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இதனால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. சில தகவலின்படி மே 29ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இதுவும் அதிகாரப்பூர்வமல்ல.

ரேஷன் கடைகள், ஊராட்சி மன்றங்கள் அல்லது கிராம நிர்வாக அலுவலர்கள் வழியாக விண்ணப்பங்கள் தரப்படுமா என்ற விவரம் இன்னும் தெரியவில்லை.

இந்த நிலையைப் பொருத்தவரை, அடுத்த சில நாட்களில் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை பொதுமக்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டியதுதான் தற்போதைய நிலை.

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 9 மே 2026, சனிக்கிழமை

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

இந்த 4 ராசி பெண்களிடம் பொய் சொன்னால் உடனே கண்டுபிடித்துவிடுவார்களாம்.. ஜாக்கிரதை!

வணிகம்21 மணி நேரங்கள் ago

சந்தை சரிவில் ரூ.18,500 கோடி முதலீடு செய்த எல்ஐசி.. டாப் 10 பங்குகளை அள்ளிய வாங்கிய LIC!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

மே 10ல் உருவாகும் கிரகண யோகம்.. இந்த 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

எஸ்பிஐ நிகர லாபம் ரூ.19,684 கோடியாக உயர்வு.. டிவிடெண்ட் அறிவிப்பு வெளியீடு!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

12 ஆண்டுகளுக்கு பிறகு கடக ராசிக்கு செல்லும் குருபகவான்.. ஜெயிக்கிற குதிரையாக மாறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

மே 17 முதல் ரேவதி நட்சத்திரத்தில் சனி: 3 ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி, பணவரவு, அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

மே 14 முதல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: 3 ராசிகளுக்கு பணவரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: 731 ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு SSC அறிவிப்பு!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

மே 11 முதல் கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன்: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பதவி உயர்வு, பணவரவு!

வணிகம்6 நாட்கள் ago

உலக சந்தை தாக்கம்: இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 பங்குகள்!

வணிகம்6 நாட்கள் ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

கிரிக்கெட்6 நாட்கள் ago

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: மும்பையை வீழ்த்தி 20வது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

kamal
சினிமா6 நாட்கள் ago

கர்நாடகாவில் 693 நாட்கள் ஓடிய கமல் படம்: 48 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத ‘மரோ சரித்திரா’ சாதனை!

சினிமா6 நாட்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

Translate »
Ekspertyza naukowa i zaawansowana technologia w produkcji suplementów diety. slabesti rapid cu emslim. Door de trapondersteuning maken elektrische moederfietsen het mama’s (en papa’s natuurlijk) een stuk gemakkelijker.