செய்திகள்12 மாதங்கள் ago
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: விண்ணப்பங்கள் எங்கு, எப்போது பெறலாம்? முழு விவரம் இங்கே!
தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்காக ஜூன் 4ஆம் தேதி முதல் புதிய பயனாளிகளிடம் விருப்ப மனுக்களை அரசு பெறத் தொடங்கவுள்ளது. அந்த நாளில் மட்டும் மாநிலம் முழுவதும்...