Connect with us

வணிகம்

புதிய ரூ.20 நோட்டுகள் விரைவில்: ஆளுநர் கையொப்பத்தில் மாற்றம் – பழைய நோட்டுகள் தொடர்ந்து செல்லும்!

Published

on

புதிய ரூ.20 நோட்டுகள் வரவிருப்பு – ஆளுநர் கையொப்பத்தில் மட்டுமே மாற்றம்! பழைய நோட்டுகள் தொடர்ந்து செல்லும்

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிதாக ரூ.20 மதிப்புள்ள காகித நாணயங்களை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய நோட்டுகளில் மாற்றம் என்பது ஒரே ஒரு அம்சத்தில் தான் – புதிய ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பம் இடம்பெறும்.

சஞ்சய் மல்ஹோத்ரா, டிசம்பர் 11, 2024 அன்று ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பொறுப்பேற்றிருந்தார். தற்போது அவர் கையொப்பமிட்டுள்ள ரூ.20 நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வரவிருக்கின்றன.

பழைய ரூ.20 நோட்டுகளிலும் எல்லோரா குகைகளின் படம் பச்சை மற்றும் மஞ்சள் கலவையான பின்னணியில் காணப்படும். அதேபோல், புதிய ரூ.20 நோட்டுகளிலும் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. புதிய நோட்டில் இடம்பெறும் ஒரே வித்தியாசம் ஆளுநரின் கையொப்பமே ஆகும்.

ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 26(2)ன் படி, RBI வெளியிடும் அனைத்து நோட்டுகளும் சட்டப்பூர்வ புழக்கத்திற்குரியவை. எனவே பழைய ரூ.20 நோட்டுகள் செல்லாது என்று கூற முடியாது; அவை தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும்.

இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக், தேவாஸ், மைசூர் மற்றும் சல்போனி ஆகிய நான்கு முக்கிய அச்சிடும் நிலையங்களில் தயாரிக்கப்படுகின்றன. இந்த நாணயங்கள் மும்பை, நொய்டா, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தாவில் உள்ள நாணயச் சாலைகளில் தயாரிக்கப்படும்.

புதிய ரூ.20 நோட்டுகள் விரைவில் சந்தையில் வரவுள்ளன. மக்கள் பழைய நோட்டுகள் செல்லாது போகும் எனக் கவலைப்பட தேவையில்லை என்று RBI உறுதி அளித்துள்ளது.

இந்தியா13 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.07.2026

இந்தியா20 மணி நேரங்கள் ago

கூடங்குளம் அணுமின் நிலைய ஆவணங்கள் டார்க் வெப்பில் லீக்! சென்சிடிவ் டேட்டா திருட்டு! பகீர் தகவல்

சினிமா21 மணி நேரங்கள் ago

ராசி அழகப்பனின் ‘ஆண்ட’ – ஜென்சி (Gen Z) தலைமுறைக்கான படமா?

வணிகம்1 நாள் ago

8-வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களின் சம்பள அமைப்பில் என்ன மாற்றம்?

ஆன்மீகம்1 நாள் ago

குரு – சூரியன் சேர்க்கை ஜூலை 16: குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகிறது.. இந்த 6 ராசிகளுக்கு செல்வம், பதவி, அதிர்ஷ்டம்!

வணிகம்1 நாள் ago

அடல் ஓய்வூதியத் திட்டம் (APY): மாதம் ரூ.210 முதலீடு செய்தால் 60 வயதுக்குப் பிறகு ரூ.5,000 ஓய்வூதியம்.. முழு விவரம்!

ஆன்மீகம்1 நாள் ago

சூரிய பெயர்ச்சி ஜூலை 16: கடக ராசிக்கு செல்லும் சூரியன்.. 12 ராசிகளுக்கான முழு பலன்கள், யாருக்கு அதிர்ஷ்டம்?

வணிகம்1 நாள் ago

EPFO புதிய அப்டேட்: 2 வாரங்களுக்குப் பிறகு PF போர்டல் மீண்டும் செயல்பாடு.. பேலன்ஸ், பாஸ்புக் பார்க்கலாம், UAN விதியிலும் மாற்றம்!

ஆன்மீகம்1 நாள் ago

சனி வக்ர பெயர்ச்சி ஜூலை 27: மீன ராசியில் பின்னோக்கி நகரும் சனி.. இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக் குழு: கிராஜுவிட்டி, போனஸ், அலவன்ஸ் விதிகளில் பெரிய மாற்றமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியான புதிய அப்டேட்!

வணிகம்6 நாட்கள் ago

SBI Fixed Deposit: ரூ.2 லட்சம் முதலீட்டில் ரூ.1.05 லட்சம் வரை வட்டி… SBI FD வட்டி விகிதங்கள் முழு விவரம்!

வணிகம்6 நாட்கள் ago

PNB 444 நாள் FD: ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வில் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கு இதோ!

வணிகம்6 நாட்கள் ago

Old Pension Scheme: இந்த ஊழியர்களுக்கு OPS தேர்வு செய்ய புதிய வாய்ப்பு… CSIR முக்கிய அறிவிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் 7 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்யாதீர்கள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் கூறும் முக்கிய ஆலோசனைகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

நெஞ்செரிச்சலா? மாரடைப்பா? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்!

இந்தியா6 நாட்கள் ago

WhatsApp ஸ்கிரீன்ஷாட் ரயில் டிக்கெட் செல்லாது.. இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

3 of top 10 Indian firms lose ₹1 trillion market cap, TCS worst hit last week
வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

TCS B.Sc Ignite 2026 ஆட்சேர்ப்பு: B.Sc, BCA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு… ஜூலை 22-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

வணிகம்6 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: வேலை மாறினால் PF தொகை இனி தானாகவே மாற்றம்.. விண்ணப்பம் தேவையில்லை!

சினிமா6 நாட்கள் ago

‘இதயம் முரளி’ முதல் நாள் விமர்சனம்: அதர்வாவின் நடிப்புக்கு பாராட்டு… ரசிகர்களிடம் பாசிட்டிவ் வரவேற்பு!

Translate »
Göztepe korsan taksi | hızlı ve uygun fiyatlı ulaşım. Fsmp & medical food. 用規?.