செய்திகள்
சிலர் சட்டை அணிந்து போக முடியவில்லை! இன்னும் தீண்டாமை கொடுமை!!

இன்னும் சில ஊர்களில் தீண்டாமை உள்ளது என மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வேதனை தெரிவித்துள்ளது.
இன்னும் சில ஊர்களில் சிலர் சட்டை அணிந்து போக முடியவில்லை, தெருக்களில் நடந்து செல்ல முடியவில்லை என்றும்
பிரச்சினைகளை கண்டறிந்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.


















