Connect with us

தமிழ்நாடு

100 ரூபாயை நெருங்குகிறது ஒரு கிலோ தக்காளி: என்ன காரணம்?

Published

on

By

தமிழகத்தில் கடந்த இரண்டு நாள் மாதங்களுக்கு முன்னர் தக்காளி விலை ஒரு கிலோ 10 ரூபாயிலிருந்து 15 ரூபாய் வரை விற்பனையாகிக் கொண்டிருந்த நிலையில் தற்போது 100 ரூபாயை நெருங்கி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

தமிழகத்தில் தக்காளி ஓரளவு நல்ல விளைச்சல் இருந்தாலும் அண்டை மாநிலங்களில் கோடை மழை பெய்து வருவதால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் மொத்த விலையில் 14 கிலோ வெற்றிகொண்ட தக்காளி பெட்டி 700 முதல் 800 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. மொத்த வியாபாரிகளுக்கு 900 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.

இது பொதுமக்களுக்கு வரும்போது கிலோ ஒரு ரூபாய் 70 முதல் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் இன்னும் ஒரு சில நாட்கள் வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைவாக இருந்தால் கிலோ ரூபாய் 100 ரூபாய் வரை வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தக்காளி சட்னி, தக்காளி குழம்பு என தக்காளி அதிகமாக பயன்படுத்தி வந்த மக்கள் தற்போது கிலோ ரூபாய் 100 என விற்பனையாகி வருவது இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் தக்காளி வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

தமிழ்நாடு6 hours ago

சென்னை கடற்கரையில் தண்ணீரில் குளிப்பவர்களைக் கண்காணித்துக் காப்பாற்ற ட்ரோன்கள் அறிமுகம்!

வணிகம்11 hours ago

சென்னையில் 5ஜி சேவையைத் தொடங்கியது ஏர்டெல்.. கட்டணம் எவ்வளவு தெரியுமா?

சினிமா செய்திகள்2 days ago

தமிழ்நாட்டில் குறைந்த நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த படங்களின் பட்டியல்..!

இந்தியா4 days ago

இனி போன் எடுக்கும் போது ‘ஹேலோ’ சொல்லக் கூடாது.. அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு!

வேலைவாய்ப்பு1 week ago

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

தூத்துக்குடி மாவட்டக்‌ குழந்தைப்‌ பாதுகாப்பு பிரிவில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

அரசு தலைமை மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

டிகிரி படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!