Connect with us

வணிகம்

ரூ.3,700 கோடி முதலீட்டில் செமிகண்டக்டர் ஆலை! அமைச்சரவை ஒப்புதல்!

Published

on

HCL மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனங்கள் இணைந்து உத்தரப்பிரதேசத்தில் ரூ.3,700 கோடி முதலீட்டில் செமிகண்டக்டர் ஆல அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3985 கோடி மதிப்பீட்டில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க ஒப்புதல்

நாடு முழுவதும் அரிய கனிம வளத்திட்டங்களை செயல்படுத்த ரூ.16,300 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Translate »
Remain indexed, building backlinks and getting your website cited on other sites for both your seo and geo..