வணிகம்1 வருடம் ago
ரூ.3,700 கோடி முதலீட்டில் செமிகண்டக்டர் ஆலை! அமைச்சரவை ஒப்புதல்!
HCL மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனங்கள் இணைந்து உத்தரப்பிரதேசத்தில் ரூ.3,700 கோடி முதலீட்டில் செமிகண்டக்டர் ஆல அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3985 கோடி மதிப்பீட்டில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க ஒப்புதல்...