இந்தியா
மீண்டும் தாக்குதல்! போர்!
ஜம்மு காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடைபெற்று வருவதால் அதிர்ச்சி
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் முடிவுக்கு வந்ததாக இரு நாடுகளும் அறிவித்த நிலையில், காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடைபெற்று வருவதால் பரபரப்பு.
இந்திய எல்லையில் 11 இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
போர் நிறுத்தம் அறிவிப்பு வெளியாகி 3 நேரத்திற்குள் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி வாழ் தமிழர் சுபாஷ் தகவல் தெரிவித்துள்ளார்













