Connect with us

வணிகம்

இப்போதே வாங்குங்க! பாதி விலையில் ஸ்ப்ளிட் ஏசி – Flipkart Summer Sale சூப்பர் சலுகை!

Published

on

Flipkart கோடை விற்பனை: ஸ்பிளிட் ஏசிகள் இப்போது பாதி விலைக்கு!

இந்தியா முழுவதும் கடுமையான வெப்பம் நிலவுகின்ற நிலையில், மக்கள் ஏர் கண்டிஷனர்கள் வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். இதனை முன்னிட்டு, Flipkart தளம் “Summer Appliances Super Sale (SASA)” என்ற பெயரில் சிறப்புக் கம்பேனியை நடத்தி வருகிறது. இதில் 1.5 டன் ஸ்பிளிட் ஏசிகளுக்கு 60% வரை தள்ளுபடி, வங்கிச் சலுகைகள், பரிமாற்ற சலுகைகள் என பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.

1. LG 1.5 டன் ஸ்பிளிட் ஏசி:
முன்னணி பிராண்டான LG ஏசியின் உண்மையான விலை ரூ.84,990. Flipkart விற்பனையில் இப்போது ரூ.37,690க்கு கிடைக்கிறது – 55% தள்ளுபடி! கூடுதலாக ரூ.1,000 வங்கிச் சலுகை மற்றும் ரூ.5,600 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகை உண்டு.

2. Godrej 1.5 டன் ஸ்பிளிட் ஏசி (5-இன்-1 கூலிங்):
இந்த ஏசி ₹45,900க்கு விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், விற்பனையில் ரூ.32,490க்கு வழங்கப்படுகிறது. வங்கிச் சலுகை, பரிமாற்ற சலுகை சேரும்போது அதிக சேமிப்பு பெறலாம்.

3. MarQ 1.5 டன் ஸ்பிளிட் ஏசி (மாடல்: 103IPG25WQV2):
மிக குறைந்த விலையில் ஏசி தேவைப்படுகிறவர்களுக்கு MarQ AC சிறந்த தேர்வாக இருக்கும். ரூ.48,999 மதிப்புள்ள இந்த ஏசி இப்போது ரூ.19,990க்கு – 59% தள்ளுபடி. எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன் ரூ.14,000க்கு கூட வாங்கலாம்.

4. Voltas 1.5 டன் ஸ்பிளிட் ஏசி:
Voltas பிராண்டின் இந்த ஏசி ரூ.62,990 மதிப்புள்ளதெனினும் தற்போது ரூ.32,990க்கு கிடைக்கிறது – 47% தள்ளுபடி! கூடுதலாக ரூ.5,600 வரை பரிமாற்ற சலுகையும் உண்டு.

 முக்கிய குறிப்புகள்:

  • Flipkart Summer Appliances Super Sale இப்போது நடைபெற்று வருகிறது

  • 1.5 டன் ஸ்பிளிட் ஏசிகளில் 60% வரை தள்ளுபடி

  • வங்கிச் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆப்ஷன்களும் உண்டு

  • சில ஏசிகள் ரூ.20,000க்கும் குறைவாக வழங்கப்படுகின்றன

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா21 minutes ago

இரவுச் செய்திகள் – 11.11.2026

இந்தியா4 மணி நேரங்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா4 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா6 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா1 நாள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

சினிமா2 நாட்கள் ago

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
Your first backlinks will appear within minutes — and your website gets cited on other sites at the same time..