வணிகம்
இந்த பங்குகளை மட்டும் இன்று வாங்காதீங்க – அதிக வீழ்ச்சியுடன் பட்டியலில் 10 பங்குகள்!

இன்று இந்த பங்குகளை மட்டும் வாங்காதீங்க – அதிகம் வீழ்ச்சி கண்ட பங்குகள் பட்டியல்!
மே 2ஆம் தேதி, வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் சுமாரான நிலை காணப்பட்டது. மதியம் 12 மணி வரை சென்செக்ஸ் 222 புள்ளிகள் உயர்ந்தாலும், நிஃப்டி மிக அதிக மாற்றமின்றி வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று சரிவை சந்தித்த 10 முக்கிய பங்குகள் மற்றும் அவற்றின் தற்போதைய விலைகளை கீழே பார்ப்போம். இந்த பங்குகளை இன்று வாங்குவதைத் தவிர்ப்பது நலமென வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இன்றைய அதிக வீழ்ச்சி கண்ட பங்குகள் – மே 2, 2025
Godrej Agrovet
வீழ்ச்சி: 11.21%
தற்போதைய விலை: ரூ.683.80Phoenix Mills
வீழ்ச்சி: 6.89%
தற்போதைய விலை: ரூ.1549.70Indus Towers
வீழ்ச்சி: 6.33%
தற்போதைய விலை: ரூ.382.35JSW Steel
வீழ்ச்சி: 5.70%
தற்போதைய விலை: ரூ.971.00Federal Bank
வீழ்ச்சி: 3.96%
தற்போதைய விலை: ரூ.188.89KFIN Technologies
வீழ்ச்சி: 3.98%
தற்போதைய விலை: ரூ.1149.90TBO Tek
வீழ்ச்சி: 3.94%
தற்போதைய விலை: ரூ.1079.20Sterling Wilson
வீழ்ச்சி: 3.83%
தற்போதைய விலை: ரூ.260.90Data Patterns
வீழ்ச்சி: 4.17%
தற்போதைய விலை: ரூ.2378.40Poly Medicure
வீழ்ச்சி: 3.30%
தற்போதைய விலை: ரூ.2489.00


