Connect with us

செய்திகள்

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஆகியோருக்கு 110 விதியின் கீழ் 9 அதிரடி அறிவிப்புக்களை வெளியிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின்.

Published

on

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஆகியோருக்கு 110 விதியின் கீழ் 9 அதிரடி அறிவிப்புக்களை வெளியிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின்.
1. அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் 8 இலட்சம் பேர் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 4 இலட்சம் பேர் பயனடையும் வகையில் 2% அகவிலைப்படி உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. இந்த தொகை 2025 ஜனவரி 1 முதல் நிலுவைத் தொகையுடன் வழங்கப்படும்.
2.அரசு பணியாளர்கள் தங்களது பணிக்காலத்தில் திருமணம் செய்யும்போது ஏற்படும் செலவினங்களை சமாளிக்க முன் பணமாக ரூ. 5 இலட்சம் வழங்கப்படும்.
3.அரசு பணியாளர்களின் மகனோ மகளோ தொழிற்கல்வி படிக்க முன் பணமாக ரூ.1 இலட்சம் வழங்கப்படும். கலை, அறிவியல், பாலிடெக்னிக் படிக்க முன் பணமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.
4.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரின் நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகியவை தொடர்பாக அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு செப்டம்பர் 2025 ல் தனது அறிக்கையை அரசிடம் அளித்த உடன் உரிய நடவடிக்கை.
5.கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண் சலுகை 2025 அக்டோபர் 1 முதல் மீண்டும் வழங்கப்படும். இதன்படி அக்டோபர் 1 முதல் 15 நாட்கள் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப்பலன் பெறலாம்.
6. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பண்டிகை முன்பணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
7.அரசு பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு ஒரு ஆண்டாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள விதிகளின்படி இந்த விடுப்புக் காலம் தகுதி காண் பருவம் கணக்கிடவும் பதவி உயர்வுக்கும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை. இதனால் பணிபுரியும் மகளிருக்கு ஏற்பட்டு வந்த பாதிப்புக்களை தடுக்கும் வகையில் இந்த மகப்பேறு விடுப்பு காலம் இனி தகுதி காண் பருவம் மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றிற்கு தகுதியுள்ள பணிக்காலமாக கணக்கில் எடுத்துக்கொள்ள ஆணையிட படுகிறது.
8. ஓய்வூதியம் பெறுபவர்கள் பண்டிகை முன்பணம் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
9.ஓய்வூதியம் பெறுபவர்கள் பெறும் பொங்கல் கருணைத் தொகை ரூ.500 விருந்து ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா12 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 11.11.2026

இந்தியா15 மணி நேரங்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா15 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா17 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்20 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா6 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா6 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா6 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

சினிமா3 நாட்கள் ago

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
Nordicnodes | free tools to grow your website & social media.