Connect with us

வேலைவாய்ப்பு

TNUSRB SI தேர்வு அறிவிப்பு வெளியீடு: 1299 காலிப்பணியிடங்கள் – இளங்கலை பட்டம் இருந்தால் போதும்!

Published

on

TNUSRB SI தேர்வு 2025 அறிவிப்பு – 1299 காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) மூலம், காவல் துறையில் சார்பு ஆய்வாளர் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பணியிடங்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களை இங்கே பார்ப்போம்.

காலிப்பணியிடங்கள் விவரம்:

  • மொத்தம்: 1,299 காலிப்பணியிடங்கள்.

    • தாலுகா பிரிவு:

      • ஆண்கள் – 654

      • பெண்கள் – 279

      • மொத்தம்: 933

    • ஆயுதப்படை பிரிவு:

      • ஆண்கள் – 255

      • பெண்கள் – 11

      • மொத்தம்: 366

    • SC/ST அடிப்படையில்: 53 இடங்கள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்:

  • தேர்வானவர்கள் ரூ.36,900 முதல் ரூ.1,16,600 வரை ஊதியம் பெறுவர்.

கல்வித்தகுதி:

  • அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து இளங்கலை பட்டம் முடித்திருப்பது கட்டாயம்.

வயது வரம்பு:

  • விண்ணப்பிக்க விரும்புவோர் 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு கட்டமைப்பு:

  1. தமிழ் மொழி தகுதித் தேர்வு (அவசியம்)

  2. முதன்மை எழுத்துத் தேர்வு

  3. சான்றிதழ் சரிபார்ப்பு

  4. உடற்கூறு அளத்தல்

  5. உடற்தகுதித் தேர்வு

  6. உடல்திறன் போட்டி

  7. நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

  • பொதுமக்களுக்கு ரூ.500

  • ஓபன் + டிபார்ட்மென்டல் கோட்டா விண்ணப்பதாரர்கள் ரூ.1000

கடைசி நாள்:

  • விண்ணப்பிக்க மே 3, 2025 கடைசி நாள் ஆகும்.

இந்தியா5 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 11.11.2026

இந்தியா8 மணி நேரங்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா8 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா10 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்13 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா1 நாள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

சினிமா2 நாட்கள் ago

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
Your first backlinks will appear within minutes — and your website gets cited on other sites at the same time..