Connect with us

செய்திகள்

பாஜக தலைவர் அண்ணாமலை கைது – டாஸ்மாக் ஊழல் குறித்து ஆவேசம்!

Published

on

டாஸ்மாக் ஊழல்: போராட்டத்தின்போது பாஜக தலைவர் அண்ணாமலை கைது!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, டாஸ்மாக் ஊழல் புகார் தொடர்பாக சென்னை எழும்பூரில் நடைபெறவிருந்த போராட்டத்தில் கலந்து கொள்ள செல்லும் வழியில், அக்கரை அருகே போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

பாஜக சார்பில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக டாஸ்மாக் ஊழல் குறித்த ஆர்ப்பாட்டம் சென்னையில் திட்டமிடப்பட்டிருந்தது. இதில் பங்கேற்கச் சென்ற அண்ணாமலையை, அக்கரை பகுதியில் காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்தது.

அண்ணாமலை கைது – பின்னணி விவரம்

போராட்டத்திற்காக சென்னைக்கு புறப்பட்ட அண்ணாமலையை அக்கரை பகுதியில் போலீசார் வழிமறித்தனர். பின்னர் அவரை நீலாங்கரை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கே செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “நாங்கள் போராட்டங்களை தொடருவோம். காவல்துறையின் நடவடிக்கையை கருத்தில் கொண்டு, இனி தேதியை முன்னதாக அறிவிக்க மாட்டோம். அடுத்த முறையாக, எந்த இடத்தையும் முற்றுகையிட தயாராக உள்ளோம் – அது முதலமைச்சரின் வீடாக இருக்கலாம் அல்லது டாஸ்மாக் அலுவலகமாக இருக்கலாம். முதலமைச்சர் இதில் தொடர்புடையவர். அவரும் குற்றவாளிதான். எங்களது போராட்டம் தொடரும்!” என்று தெரிவித்துள்ளார்.

அண்ணாமலைவின் ஆவேச பேச்சு – அரசுக்கு எதிராக கடும் தாக்குதல்

அண்ணாமலை தனது பேச்சில், “காவல்துறைக்கு மரியாதை கொடுத்து போராட்ட தேதி அறிவித்தோம். ஆனால் அவர்கள் எங்களை தடுப்பதை மட்டும் செய்யின்றனர். இனி நாங்களும் வேறு ஸ்டைலில் போராட்டம் நடத்துவோம். அடுத்த ஆர்ப்பாட்டம் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்!” எனக் கூறினார்.

அவருடைய இந்த பேச்சு, அரசியல் வட்டாரங்களில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலையின் கைது, தமிழக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே உள்ள அரசியல் பரபரப்பை மேலும் தீவிரமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா2 மணி நேரங்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா5 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்7 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா24 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

சினிமா2 நாட்கள் ago

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

Translate »
Your website gets cited on other sites alongside its backlinks — hitting both seo and geo at once.