Connect with us

செய்திகள்

இனி ரேஷன் வாங்க நேரில் செல்ல தேவையில்லை: புதிய நடைமுறையில் யாருக்கெல்லாம் சலுகை?

Published

on

தமிழ்நாடு அரசு பொதுமக்களின் நன்மைக்காக பல்வேறு முக்கிய சலுகைகளையும், திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், தற்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மூத்த குடிமக்கள் மற்றும் உடல் நலம் பாதிக்கபட்டவர்கள், ரேஷன் கடைக்கு சென்று உணவு பொருட்கள் வாங்குவதில் சிரமப்படுகின்றனர். இதனால், அவர்களின் சார்பில் வேறு ஒருவர் ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி கொள்வதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

விண்ணப்ப செய்வது எப்படி?
இதற்கு, தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் துறையில் அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும். மேலும், நேரடியாக ரேஷன் கடைக்கு செல்ல முடியாதவர்கள், https://www.tnpds.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.

இந்த ஆன்லைன் விண்ணப்பத்தில், மூத்த குடிமக்களின் சார்பில் அனுப்பும் நபரின் பெயர், உறவு முறை மற்றும் ஆதார் எண் போன்ற தகவல்களை சரியாக பதிவு செய்ய வேண்டும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Pages, sell products, collect leads, and pass high DR authority Create custom bio pages, sell products, collect leads, and pass high DR authority ..