செய்திகள்2 வருடங்கள் ago
இனி ரேஷன் வாங்க நேரில் செல்ல தேவையில்லை: புதிய நடைமுறையில் யாருக்கெல்லாம் சலுகை?
தமிழ்நாடு அரசு பொதுமக்களின் நன்மைக்காக பல்வேறு முக்கிய சலுகைகளையும், திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், தற்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மூத்த குடிமக்கள் மற்றும் உடல் நலம் பாதிக்கபட்டவர்கள், ரேஷன் கடைக்கு...