Connect with us

ஆன்மீகம்

தலையில் இரட்டை சுழி – இரட்டை திருமணம் ஆண்களுக்கு வரும் எனும் நம்பிக்கை உண்மையா?

Published

on

தலையில் உள்ள இரட்டை சுழி பற்றிய நம்பிக்கை பலர் இடையே பரவலாக உள்ளது. பொதுவாக கிராமங்களில், ஆண்களுக்கு தலையில் இரட்டை சுழி இருந்தால், அவர்களுக்கு இரட்டை திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது. இது பல இடங்களில் கேட்டுச் செல்லப்படும் ஒரு பரபரப்பான நம்பிக்கை. ஆனால், இந்த நம்பிக்கை உண்மையா அல்லது ஏதேனும் அறிவியல் விளக்கம் உண்டா என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

அறிவியலின் படி, பலருக்கும் தலையில் இரட்டை சுழி இருக்காது. உலக மக்கள் தொகையில் சுமார் 5% பேருக்கு மட்டுமே இந்த இரட்டை சுழி இருப்பதாக NHGRI ஆய்வு தெரிவித்துள்ளது.

உண்மையில், இரட்டை சுழி இருக்கும்போது அதன் காரணம் மரபணுவாக இருக்கின்றது. முன்னோர்களுக்கு, அதாவது தாத்தா, பாட்டி அல்லது பிற உறவுகளுக்கு இது இருந்தால், அது தொடர்ந்தும் சந்ததியினர்களுக்கு தலையில் இரட்டை சுழி ஏற்படும்.

கிராமத்தில் பேசப்படுவது போல், இரட்டை சுழி இருப்பவர்களுக்கு இரட்டை திருமணம் நடக்கும் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை ஆகும். ஆனால், இதற்கு எந்த அறிவியல் ஆதாரம் அல்லது நிரூபிக்கப்பட்ட உண்மைகள் கிடையாது.

ஜோதிடத்தின் படி, இரட்டை சுழி இருப்பவர்கள் நேர்மையானவர்கள், பொறுமையுள்ளவர்கள் மற்றும் எல்லோரிடமும் அன்புடன் பழகுவோர் என்று கூறப்படுகிறது. இவர்கள் தங்கள் சூழல் மற்றும் சுற்றுவட்டாரத்தில் மகிழ்ச்சியுடனும், சமாதானத்துடனும் வாழ்வார்கள்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

தமிழ்நாடு14 minutes ago

முதல்வராக பதவியேற்ற விஜய்… முதல் நாளிலேயே அதிரடி அறிவிப்புகள்!

கட்டுரைகள்2 மணி நேரங்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

கட்டுரைகள்2 மணி நேரங்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

Kendra Trikon Rajyog 2026: மே 15 முதல் 3 ராசிகளுக்கு ராஜயோகம்.. பணம், பதவி, செல்வம் சேரும்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

EPFO Pension Latest News: தனியார் ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி.. EPS பென்ஷன் ரூ.7,500 ஆக உயருமா?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

வாரபலன் 10 மே 2026 முதல் 16 மே 2026 வரை: இந்த வாரம் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்?

வணிகம்2 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 10 மே 2026: இன்றைய நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் முழு விவரம்!

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்று யாருக்கு அதிர்ஷ்ட மழை? யாருக்கு சோதனை? – 10 மே 2026 ராசிபலன்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

சுக்கிரன் அருளால் 3 ராசிகளுக்கு ஜாக்பாட்: வீடு, வாகனம், சொத்து சேர்க்கும் அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!

வணிகம்7 நாட்கள் ago

உலக சந்தை தாக்கம்: இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 பங்குகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா?

கிரிக்கெட்7 நாட்கள் ago

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: மும்பையை வீழ்த்தி 20வது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே!

வணிகம்7 நாட்கள் ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

வணிகம்7 நாட்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

kamal
சினிமா7 நாட்கள் ago

கர்நாடகாவில் 693 நாட்கள் ஓடிய கமல் படம்: 48 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத ‘மரோ சரித்திரா’ சாதனை!

வணிகம்6 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் குறையுமா? நகைப்பிரியர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

Translate »
Inoperable ? no sweat—their power only option tows without a full truck. heavy equipment transport monmouth nj. Heavy equipment transport los angeles ca.