Connect with us

செய்திகள்

நாங்கதான் பிரதான எதிர்க்கட்சி… தவெக வுக்கும் அதிமுக வுக்கும் போட்டி…

Published

on

இரண்டு நாட்களுக்கு முன் மாமல்லபுரத்தில் நடந்த தவெக 2வது ஆண்டு தொடக்க விழா கூட்டத்தில் தவெக நிர்வாகிகளிடையே உரையாற்றிய அக்கட்சி நிர்வாகி ஆதவ் அர்ஜீன் அடுத்த 63 வாரங்களுக்கு தவெக தான் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி. நாங்கள் கூட்டணி பேரம் செய்து  சீட் வாங்க கட்சி ஆரம்பிக்கவில்லை. எங்கள் தலைவரை முதல்அமைச்சராக்கும் நோக்கத்தில்தான் இந்த கட்சி தொடங்கப்பட்டது என்று கூறியிருந்தார்.

தமிழ்நாட்டின் மீது ஒன்றிய அரசு தொடுத்துள்ள மும்மொழி திட்டம் மற்றம் நாடாளுமன்ற தொகுதி மறு வரையறை திட்டம் ஆகியவற்றிற்கு எதிராக தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த குரலை ஒன்றிய அரசுக்கு தெரிவிக்க மார்ச் 5ம் தேதி அணைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததோடல்லாமல் தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட 45 கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதமும் அனுப்பியுள்ளார்.

இந்நத கூட்டத்தில் எந்தெந்த கட்சிகள் கலந்து கொள்ளும்.. எந்தெந்ந கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்கும் என அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் பல செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் கூட்டியுள்ள அணைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியை தவிர அணைத்துக் கட்சிகளும் எதிர்க்கட்சிகள்தான். பிரதான தெிர்க்கட்சி அதிமுகதான்.. என எடப்பாடியார் கூறியிருப்பது இன்று அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாயிருக்கிறது.

திமுக செய்யும் அணைத்து வேலைகளுக்கும் எதிர்ப்பை தெரிவிககும் அதிமுக இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாது என்றே அக்ட்சியின் கடந்தகால நடவடிக்கைகளை கவனித்த அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்திருந்தனர்.   இ.ந்நிலையில் எடப்பாடியார் கூறியிருப்பது அக்கட்சியின் நடவடிக்கைகளில் இனி வருங்காலத்தில் மாற்றங்கள் இருக்கும் என்பதற்கான அறிகுறியா என்பது போகப் போகத்தான் தெரியும்…

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா4 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.05.2026

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன்: 06 மே 2026 (புதன்கிழமை)

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

தனுசு ராசி வார பலன் (மே 5–10, 2026): முன்னேற்றம், சுப நிகழ்வுகள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் & பரிகாரங்கள்

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி பலன்: அடுத்த சில நாட்களில் பண மழையில் நனைய போகும் 3 ராசிகள் – முழு விவரம்!

இந்தியா23 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

தினபலன்1 நாள் ago

இன்றைய தின ராசிபலன் (05 மே 2026)

தமிழ்நாடு1 நாள் ago

தமிழ்நாடு தேர்தல் 2026: கட்சி வாரியான இறுதி முடிவுகள் – TVK மிகப்பெரிய வெற்றி, ஆட்சிக்கு பாதை தெளிவு!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பாபா வாங்கா கணிப்பு: மே 2026ல் 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

தமிழ்நாடு2 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: ஓட்டு சதவிகிதத்தில் வரலாற்று சாதனை படைத்த த.வெ.க!

ஆன்மீகம்2 நாட்கள் ago

அக்னி நட்சத்திரம் 2026: இந்த காலத்தில் என்ன செய்யலாம்? என்ன தவிர்க்க வேண்டும்? முழு வழிகாட்டி

வணிகம்6 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

செய்திகள்6 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

வணிகம்5 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

சினிமா6 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

வணிகம்6 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

செய்திகள்3 நாட்கள் ago

தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

Translate »
🧠 johns hopkins center for psychedelic research. correo electrónico :. Zagłębie sosnowiec górnik zabrze [31 października 2023] puchar polski 2023 2024 faza finałowa.