Connect with us

வேலைவாய்ப்பு

ரூ.75,000/- ஊதியத்தில் ECHS ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

ECHS ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ECHS

மொத்த காலியிடங்கள்: 09

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Driver, Medical Officer, Lab Technician மற்றும் பல்வேறு

  • Medical Officer – 2 பணியிடங்கள்
  • Dental Officer – 1 பணியிடம்
  • Pharmacist – 1 பணியிடம்
  • Lab Technician – 1 பணியிடம்
  • Clerk – 1 பணியிடம்
  • Driver – 1 பணியிடம்
  • Peon – 1 பணியிடம்
  • Chowkidar – 1 பணியிடம்

கல்வித்தகுதி:Medical Officer – விண்ணப்பதாரர்கள் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • Dental Officer – விண்ணப்பதாரர்கள் bachelor’s degree in the field of Dental Surgery தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Pharmacist – விண்ணப்பதாரர்கள் bachelor’s degree in the field of Pharmacy / Diploma in Pharmacy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Lab Technician – விண்ணப்பதாரர்கள் bachelor’s degree in B.Sc / Diploma in Medical Laboratory Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறைந்தபட்ச வயது 53 மற்றும் 66 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • Medical Officer- அதிகபட்ச வயது 66 ஆண்டுகள்
  • Dental Officer – அதிகபட்ச வயது 63 ஆண்டுகள்
  • Pharmacist, Lab Technician – அதிகபட்ச வயது 56 ஆண்டுகள்
  • Driver, Peon, Chowkidar – அதிகபட்ச வயது 53 ஆண்டுகள்

மாத சம்பளம்: பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

  • Medical Officer – ரூ.75,000/-
  • Dental Officer – ரூ.75,000/-
  • Pharmacist – ரூ.28,100/-
  • Lab Technician – ரூ.28,100/-
  • Clerk – ரூ.22,500/-
  • Driver – ரூ.19,700/-
  • Peon – ரூ.16,800/-
  • Chowkidar – ரூ.16,800/-

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.02.2025.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா21 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா3 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா3 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா6 நாட்கள் ago

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு படகுப் பயணம் போறீங்களா?

இந்தியா6 நாட்கள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 03.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா3 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

Translate »
Rankings with Free Backlinks & Website Citations Exchange contextual links automatically and get your website cited on other sites alongside backlinks — hitting both SEO and GEO Exchange contextual links automatically and.