Connect with us

வேலைவாய்ப்பு

CMC வேலூர் கல்லூரியில் வேலைவாய்ப்பு!

Published

on

CMC வேலூர் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: CMC

மொத்த காலியிடங்கள்: 09

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Senior Resident, Manager, Senior Officer மற்றும் பல்வேறு

  • Senior Resident – 1 பணியிடம்
  • Junior Critical Care Therapist – 1 பணியிடம்
  • Staff III Laboratory Auxillary – 1 பணியிடம்
  • Manager (F&A) – 1 பணியிடம்
  • Senior Officer – 1 பணியிடம்
  • Officer (F&A) – 1 பணியிடம்
  • Senior Manager(Finance & Accounts) – 1 பணியிடம்
  • Assistant Manager (F&A) – 1 பணியிடம்
  • Account Trainee – 1 பணியிடம்

கல்வித்தகுதி: பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • Senior Resident – post graduate degree in Doctor of Medicine
  • Junior Critical Care Therapist – bachelor’s degree / Diploma
  • Staff III Laboratory Auxillary – bachelor’s degree in B.Sc
  • Manager (F&A) – Degree in the field of Associate Chartered Accountant / American Case Management
  • Senior Officer – Degree in the field of Associate Chartered Accountant or American Case Management
  • Officer (F&A) – Degree in the field of Associate Chartered Accountant or American Case Management
  • Senior Manager(Finance & Accounts) – Degree in the field of Associate Chartered Accountant or American Case Management
  • Assistant Manager (F&A) – Degree in the field of Associate Chartered Accountant or American Case Management
  • Account Trainee – bachelor’s degree in Commerce

வயது: பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • Junior Critical Care Therapist, Account Trainee – அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Staff III Laboratory Auxiliary, Senior Officer, Officer (F&A) – அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Manager (F&A), Assistant Manager (F&A) – அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Senior Manager(Finance & Accounts) – அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம்: ரூ.25,512/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06.02.2025.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
50% affiliate commission.