Connect with us

வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு: 8326 காலி பணியிடங்கள்!

Published

on

பணியாளர் தேர்வாணையம் (SSC) மல்டி டாஸ்கிங் (தொழில்நுட்பம் அல்லாத) பணியாளர்கள் மற்றும் ஹவால்தார் (CBIC & CBN) பணிக்கு ஆள் எடுக்கிறது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்:

மொத்த காலி பணியிடங்கள்: 8,326, பணியிடங்கள்: 4,887, ஹவால்தார் (CBIC & CBN) பணியிடங்கள்: 3,439
தகுதிகள்:

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 25 வயது (02.08.1999 முதல் 01.08.2006 வரை பிறந்தவர்கள்) ஹவால்தார் (CBIC & CBN): 18 முதல் 27 வயது (02.08.1997 முதல் 01.08.2006 வரை பிறந்தவர்கள்)

விண்ணப்பிப்பது எப்படி: ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.100

விலக்கு பெற்றவர்கள்: SC, ST, PwBD, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள்

தேர்வு முறை:

சிபிஎஸ்இ மற்றும் நேர்காணல், கணினி தேர்வு (CBE), ஹவால்தார்: CBE, உடல் திறன் தேர்வு (PET)/உடல் தரநிலை சோதனை (PST)

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.08.2024

ஆன்லைன் கட்டணம் செலுத்த கடைசி தேதி: 17.08.2024

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

ஆன்மீகம்42 minutes ago

300 ஆண்டுகளுக்கு பிறகு அரிய சனி ஜெயந்தி யோகம்: இந்த 4 ராசிகளுக்கு பணம், பதவி, அதிர்ஷ்டம் குவியும்!

இந்தியா44 minutes ago

தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ராட்சத டைனோசர்: 27 மீட்டர் நீளம், 27 டன் எடை கொண்ட அதிசயம்!

ஆன்மீகம்53 minutes ago

Gajakesari Yoga 2026: ஜூலை 14 முதல் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! செல்வம், வெற்றி, முன்னேற்றம் குவியும்!

வணிகம்57 minutes ago

EPFO புதிய மாற்றம்: PF பணம் பெறும் நடைமுறை இனி வேகமாகும்! Auto Settlement மூலம் பெரிய நன்மை!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

Trigrahi Yoga 2026: மே 17 முதல் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்! பணவரவும் வெற்றியும் குவியும்!

தமிழ்நாடு7 மணி நேரங்கள் ago

“விஜய் முதல்வரானதில் எனக்கு என்ன பொறாமை?” – ரஜினிகாந்த் விளக்கம்

வணிகம்8 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: குறைந்தபட்ச சம்பளம் உயருமா? Fitment Factor மற்றும் ஓய்வூதியம் குறித்து முக்கிய தகவல்கள்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

May Horoscope 2026: மே மாத கடைசி 10 நாட்கள் இந்த 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

கிரிக்கெட்8 மணி நேரங்கள் ago

IPL 2026 ப்ளே ஆஃப் ரேஸ்: 4வது இடத்திற்காக பஞ்சாப், ராஜஸ்தான், சிஎஸ்கே இடையே கடும் போட்டி!

வணிகம்9 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (17/05/2026)!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னையில் CSIR-SERC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: ITI, டிப்ளமோ முடித்தவர்களுக்கு 29 பயிற்சி பணியிடங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழக வெற்றிக்கு பிறகு கேரளாவில் களமிறங்கும் தவெக: வயநாட்டில் முதல் அணி அமைக்கும் முயற்சி

ஆன்மீகம்6 நாட்கள் ago

அதிமுகவில் பிளவு சர்ச்சை.. ஜெயக்குமார் வெளியிட்ட வீடியோவால் அரசியல் பரபரப்பு!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.05.2026

இந்தியா5 நாட்கள் ago

கடந்த மே 3 ம் தேதி நடைபெற்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ரத்து

ஆரோக்கியம்6 நாட்கள் ago

40 வயதுக்கு பிறகு கண் பரிசோதனை அவசியம்.. இல்லையெனில் பார்வை பாதிப்பு அபாயம் அதிகம்!

இந்தியா5 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு மற்றும் புதிய மோசடி எச்சரிக்கை

Translate »
aaa mush love. Kids puertas automáticas. power only connecticut.