Connect with us

ஆட்டோமொபைல்

இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் 7 இருக்கை கார்கள் பட்டியல்!

Published

on

இந்தியாவில் கூட்டுக் குடும்பம் பழக்கம் அதிகம் உள்ளதால், கார்கள் வாங்கும் போது குடும்பமாகச் செல்ல வேண்டும் எனப் பலரும் எதிர்பார்ப்பார்கள். அப்படி இந்தியக் குடும்பங்களுக்கு ஏற்ற, குறைந்த விலையில் கிடைக்கும் 7 இருக்கை கொண்ட கார்கள் மற்றும் அவற்றின் விலை பற்றி இங்குத் தெரிந்துகொள்வோம்.

ரெனால்ட் டிரைபர்: ரூ.6.33 லட்சம் முதல் 8.97 லட்சம் வரை

ரெனால்ட் டிரைபர்
விலை: ரூ.6.33 லட்சம் முதல் 8.97 லட்சம் வரை

ரெனால்ட் டிரைபர் கார் RXE, RXL, RXT, RXZ என 4 விதமாக வருகிறது. 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட இந்த கார், இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் 7 இருக்கை கார்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

மாருதி சுசூகி எர்டிகா: ரூ.8.64 அட்சம் முதல் 13.08 லட்சம் வரை

மாருதி சுசூகி எர்டிகா
விலை: ரூ.8.64 அட்சம் முதல் 13.08 லட்சம்

மாருதி சுசூகியின் எர்டிகா கார் LXi, VXi, ZXi, ZXi+ என 4 விதமாக வருகிறது. இது 1.5 லிட்டர் K15C ஸ்மார்ட் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது. சிஎன்ஜி வசதியுடனும் கிடைக்கிறது.

மஹிந்திரா பொலெரோ நியோ: ரூ.9.62 லட்சம் முதல் ரூ.12.14 லட்சம் வரை

மஹிந்திரா பொலெரோ நியோ
விலை: ரூ.9.62 லட்சம் முதல் ரூ.12.14 லட்சம் வரை

மஹிந்திராவின் TUV300 வகை காரான பொலெரோ நியோ 1.5 லிட்டர் mHawk 3 சிலிண்டட் டீசல் எஞ்சின் உடன் வருகிறது.

கியா கரேன்ஸ்: ரூ. 10.44 லட்சம் முதல் ரூ. 18.94 லட்சம் வரை

கியா கரேன்ஸ்
விலை ரூ. 10.44 லட்சம் முதல் ரூ. 18.94 லட்சம் வரை

கியான் கரேன்ஸ் பிரீமியம், பிஸ்டீஜ், பிரிஸ்டீஜ் பிளஸ், லக்சரி, லக்சரி பிளஸ் என 4 வகையாக வருகிறது. 1.6 லிட்டர் ப்ட்ரோல், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மில் எஞ்சின்கள் உடன் வருகிறது.

மாருதி சுசூகி XL6: ரூ.11.56 லட்சம் முதல் ரூ.14.82 லட்சம் வரை

மாருதி சுசூகி XL6
விலை: ரூ.11.56 லட்சம் முதல் ரூ.14.82 லட்சம் வரை

மாருதி சுசூகி XL6, Zeta, Zeta AT, Alpha, Alpha AT, Alpha Plus, Alpha Plus AT என 6 நிலைகளில் கிடைக்கிறது. 1.5 லிட்டர் 4 சிலிண்டர் எஞ்சினுடன் வருகிறது.

Tamilarasu is a versatile and experienced Tamil-language content creator with expertise in personal finance, astrology, and cultural topics. With a unique ability to simplify complex subjects, Tamilarasu empowers readers to make informed decisions through insightful articles and engaging narratives.At GoodReturns Tamil, Tamilarasu specializes in financial content, covering investment strategies, tax planning, savings, and economic trends. The articles aim to guide Tamil-speaking audiences towards financial stability and growth.At Bhoomi Today, Tamilarasu shares daily horoscopes, astrological insights, and spiritual guidance while exploring Tamil culture and social issues, fostering a connection with traditional values.Tamilarasu's dedication to delivering accurate, relatable, and impactful content has earned the trust of a broad audience, making them a go-to source for financial wisdom and astrological insights in Tamil.Expertise:Personal Finance Investment Strategies Astrology and Horoscopes Tamil Culture and Societal Issues

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்11 மணி நேரங்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்11 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்11 மணி நேரங்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 01.05.2026: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

மேஷத்தில் புதன் பெயர்ச்சி.. உருவாகும் புதாதித்ய ராஜயோகம் இந்த 3 ராசிகளுக்கு சவாலா?

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்7 நாட்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

வணிகம்7 நாட்கள் ago

அகவிலைப்படி 63% ஆக உயருமா? 8வது ஊதியக்குழுவுடன் சம்பளத்தில் என்ன மாற்றம்?

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: உதவியாளர் (HR) பணியிடங்கள் – 15 காலியிடங்கள், உடனே விண்ணப்பிக்கவும்!

வணிகம்7 நாட்கள் ago

ஒரே நாளில் 8,000 ஊழியர்களை நீக்கும் மெட்டா: பெரிய இழப்பீடு தொகுப்பு அறிவிப்பு

ஆரோக்கியம்7 நாட்கள் ago

பச்சைப் பப்பாளியின் அற்புத நன்மைகள்: செரிமானம் முதல் எடை குறைப்பு வரை பல பலன்கள்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 6% ஆண்டு சம்பள உயர்வு கோரிக்கை – ஊழியர்களுக்கு பெரிய லாபமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.04.2026

இந்தியா5 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

Translate »
Eventyr på bugten med aarhus searangers. Dunlop. Aaa mush love faq.