Connect with us

சினிமா

வடிவேலு கையில துப்பாக்கி.. உதயநிதி கையில பட்டாக்கத்தி.. மிரட்டும் மாமன்னன் போஸ்டர்!

Published

on

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலி, கீர்த்தி சுரேஷ் மற்றும் ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவாகி உள்ள மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஒரு அசத்தலான போஸ்டர் வெளியாகி உள்ளது.

”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என பதிவிட்டு இயக்குநர் மாரி செல்வராஜ் இந்த போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

#image_title

வேட்டி சட்டை அணிந்து கொண்டு அரசியல்வாதியாக வடிவேலு தோற்றமளித்துள்ள நிலையில், அவரது கையில் துப்பாக்கியும் கண்களில் காமெடிக்கு பதிலாக உண்மையில் கொலைவெறியும் தெரிகிறது.

அதே போல மறுபக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் பட்டாக்கத்தியுடன் தனது தந்தையுடன் சோபாவில் அமர்ந்துள்ள போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

#image_title

மாமன்னன் படத்தின் ஆரம்ப அறிவிப்பில் இருந்து ஒவ்வொன்றையும் இயக்குநர் மாரி செல்வராஜ் பார்த்து பார்த்து செய்து வருகிறார். இதுதான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரா? அல்லது நாளைக்கு வேற ஒரு போஸ்டர் வருமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அப்படியே தேவர்மகன் காப்பி தானா இந்த படத்தின் கதை என்றும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்2 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்4 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
deals angebote check. ??. Архив catalog shefapharm.