Connect with us

சினிமா

லியோ படத்தில் இணைந்த இன்னொரு மலையாள நடிகர்; இன்னும் எத்தனை பேர் வருவாங்களோ?

Published

on

விஜய்யின் லியோ படத்தில் புதிதாக மலையாள நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி  உள்ளன. ஏற்கனவே மினி சினிமா பட்டாளமாகவே லியோ படத்தின் படப்பிடிப்பு அரங்கேறி வரும் நிலையில், இன்னும் எத்தனை பேர் தான் இணைவார்கள் என ரசிகர்கள் தலையை பிய்த்துக் கொண்டு வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த்,  மிஷ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலி கான், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

#image_title

மாளவிகா மோகனனின் கிறிஸ்டி படத்தில் இளம் நடிகராக நடித்து மாளவிகாவுடன் அப்படியொரு ரொமான்ஸ் பண்ண மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் நடித்து வரும் நிலையில், தற்போது மேலும், ஒரு மலையாள நடிகராக ஜோஜு ஜார்ஜ் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல் 60 நாள் ஷூட்டிங்கில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து லோகேஷ் கனகராஜ் படம் இயக்கிய நிலையில், அடுத்த 60 நாட்களுக்கு ஃபிரெஷ்ஷாக மேலும், பல நடிகர்களை உள்ளே கொண்டு வரப்போகிறாரா என கேள்விகள் எழுந்துள்ளன.

விஜய்சேதுபதி டப்பிங் கொடுக்க 3 நாட்கள் புக் செய்யப்பட்ட நிலையில், எல்சியூவாக மட்டும் இந்த படம் இருந்தால், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரது அதிரடி என்ட்ரிக்களும் இந்த படத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஜோஜு ஜார்ஜ் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான அவரது மலையாள திரைப்படமான இரட்ட திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா16 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா16 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Out of these cookies, the cookies that are categorized as necessary are stored on your browser as they are essential for the working of basic functionalities of the website. Cab booking l pre book a taxi – 01228 812612. Discover the top 8 items in liquidation pallets and find great deals with host liquidation.