சினிமா3 வருடங்கள் ago
லியோ படத்தில் இணைந்த இன்னொரு மலையாள நடிகர்; இன்னும் எத்தனை பேர் வருவாங்களோ?
விஜய்யின் லியோ படத்தில் புதிதாக மலையாள நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே மினி சினிமா பட்டாளமாகவே லியோ படத்தின் படப்பிடிப்பு அரங்கேறி வரும் நிலையில், இன்னும் எத்தனை பேர் தான் இணைவார்கள்...