Connect with us

சினிமா

விஜய் சொன்னதை செய்யும் விமல்; கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Published

on

விஜய் சொன்னதை செய்வதாக விமலை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

தமிழில் ‘வாகை சூடவா’, ‘மசாலா கஃபே’ உள்ளிட்டப் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகர் விமல். கடந்த மூன்று ஆண்டுகளாக இவருக்குத் தமிழ்ப் படங்கள் எதுவும் வெளிவராத நிலையில் கடந்த ஆண்டு வெளியான ‘விலங்கு’ வெப் சீரிஸ் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், இவரது ‘தெய்வ மச்சான்’, ‘குலசாமி’ ஆகிய இரண்டு படங்களும் இந்த மாதம் 21ம் தேதி வெளியாக இருக்கிறது. ஒரே நாளில் அவருடைய இரண்டு படங்களும் வெளியாக இருக்கிறது.

சமீபத்தில் நடிகர் விஜய் ‘வாரிசு’ இசை வெளியீட்டு விழாவில் சொன்னது போலவே, ‘உனக்கு நீயே போட்டி’ என தன்னுடைய படங்களே தனக்குப் போட்டியாக வெளியிட இருக்கிறார் விமல் என நெட்டிசன்கள் இணையத்தில் அவரை கேலி செய்து வருகின்றனர்.

மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் நடிகர் பாண்டிராஜூடன் இணைந்து விமல் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘ஆடுகளம்’ நரேன், பால சரவணன், அனிதா சம்பத் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருக்கின்றனர்.

அதேபோல, ‘குலசாமி’ படத்தை ‘குட்டிப்புலி’ படப்புகழ் சரவம சக்தி இயக்கி இருக்கிறார். தான்யா ஹோப் கதாநாயகியாக நடிக்க போஸ் வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதற்கு நடிகர் விஜய்சேதுபதி வசனம் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Gunmen suspected to be herdsmen have again killed no fewer than seven persons in jos south local government area of plateau state. Jobs army jobs. There are two openings in new delhi : one for the commissioner of metro railway safety and one for the chief commissioner of railway safety.