சினிமா
தீபாவளிக்குச் சர்கார் படத்துக்குப் போட்டியாக 3படங்கள் வருகின்றது!
Published
4 years agoon
By
seithichurul
சர்கார் படம் அரசியல் படம் என்று படக்குழுவினரே அறிவித்துவிட்டார்கள். “சர்கார்“ ரசிகர்கள் மத்தியில் ஏதாவதொரு சர்ச்சையை உருவாக்கி அதில் ஓடிவிடவும் என்ற வாய்ப்புகள் படக்குழுவிற்கு அதிகம்.
“சர்கார்“ படத்துக்குப் போட்டியா தனுஷ், மேகா ஆகாஷ் நடித்துள்ள “எனை நோக்கி பாயும் தோட்டா“ , விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள “திமிரு புடிச்சவன்“ , ஆர்.கே.சுரேஷ், இந்துஜா நடித்துள்ள “பில்லா பாண்டி“ என்ற 4 படங்களும் வெளியாக உள்ளன. இதில் தனுஷ் படம் மட்டுமே உறுதி வெய்யப்படவில்லை.
விஜய்யின் சர்கார் படத்தின் வெளியீட்டில் ஏதாவது கட்டுப்பாடு விதிக்கப்பட்டார் மட்டுமே மற்ற படங்களை வெளியிடத் தியேட்டர்கள் கிடைக்கும். தமிழ் நாட்டில் 1000 தியேட்டர்களில் சர்கார் படமே ஆக்கிமித்துக் கொள்ளும் என்கிறார்கள்.
You may like
விஜய்யின் ‘சர்கார்’ பட வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
செப்டம்பர் 6ல் ரிலீஸ் ஆகிறது எனை நோக்கி பாயும் தோட்டா!
எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் தேதி அறிவிப்பு?
சர்கார் பட ஸ்டைலில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய சந்தானம்!
ஒருவழியாக வெளியான என்.ஜி.கே பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இதுதான் சர்கார் படத்திற்கு கிடைத்த உண்மையான அங்கீகாரம்!